காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும்

காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும் - கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிக்கு நிபந்தனை
காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும்
x
காலா வெளியிட ரஜினிக்கு நிபந்தனை

கர்நாடகாவில் காலாவை திரையிட  கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிக்கு நிபந்தனை

"காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும்"

"காவிரி தொடர்பாக இரு மாநில அரசுகள்,  விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினி கூற வேண்டும்"

கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், ரஜினிக்கு நிபந்தனை


Next Story

மேலும் செய்திகள்