இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07-04-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x

டி20 உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு...

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசுக்கு வெள்ளிக்கிழமை செல்கிறார் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அன்று பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் தபால் மூலம் வாக்களிப்பு.....

தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு ஆபத்து வந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேசம்........

கோவையில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பானிபூரிகளை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிரடி.....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தி திணிக்கப்படுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்....

பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொடங்கியது விறுவிறுப்பான வாக்குப்பதிவு......


Next Story

மேலும் செய்திகள்