நீங்கள் தேடியது "Yoga"
8 Jan 2019 7:42 AM IST
யோகாவில் உலக சாதனை முயற்சி - ஒரே இடத்தில் 2000 பேர் சூரிய நமஸ்காரம்
கும்பகோணத்தில்,2 ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து யோகாசனத்தில் புதிய சாதனையை படைத்துள்ளனர்.
3 Jan 2019 9:00 AM IST
யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் : சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புதிதாக இணைப்பு
சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்துடன் இணைந்து யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
28 Dec 2018 2:01 PM IST
ராமேஸ்வரத்தில் பாபா ராம்தேவ் நடத்திய கடற்கரை யோகா
யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் ராமேஸ்வரத்தில் மூன்று நாட்கள் தேசிய அளவிலான யோகா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
25 Dec 2018 7:46 PM IST
அரசியலில் யாரையும் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை - பாபா ராம்தேவ்
தனிப்பட்ட முறையில் தாம் யாரையும் எதிர்க்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
9 Dec 2018 9:43 AM IST
123 வயதிலும் உடற்திறனுடன் வாழும் கொல்கத்தா துறவி
123 வயதிலும் யோகாசனங்களை செய்து உடலளவிலும் மனதளவிலும் மகிழ்ச்சியுடன் வாழும் துறவி ஒருவர், இளைய சமுதாயம் நேர்மையுடன் வாழ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
30 Nov 2018 7:21 PM IST
உலகிற்கு இந்தியா அளித்த பரிசு யோகா - பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்
அமைதிக்கான யோகா" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திரமோடி, உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய பரிசு, யோகா என்று குறிப்பிட்டார்.
21 Nov 2018 5:52 PM IST
மண் குளியல் சிகிச்சையால் நோய்கள் குணமாகுமா?
பல்வேறு நோய்களுக்கு மண் சிகிச்சை தீர்வளிப்பதாக சென்னைவாசிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
13 Nov 2018 2:17 PM IST
புதுச்சேரி : காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் யோகா பயிற்சி
புதுச்சேரி காவல்துறையில் பணிபுரிபவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் யோகா பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
9 Nov 2018 11:51 AM IST
உலக வெப்பமயமாதலை தடுக்க 6 -ஆம் வகுப்பு மாணவியின் புதிய முயற்சி
உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் கரூரில் ஆறாம் வகுப்பு மாணவி ரக்ஷனா 24 மணி நேரம், தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
29 Oct 2018 4:17 PM IST
மருத்துவத்துறையில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
மருத்துவத்துறையில், நாட்டிலேயே தமிழகம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
19 Oct 2018 4:28 PM IST
அடுத்த வாரம் முதல் அரசுபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள்
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அடுத்த வாரம் முதல் கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
24 Sept 2018 10:32 AM IST
500 விதமான யோகாசனங்களை செய்து அசத்தும் 9 வயது சிறுமி
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில், 500 விதமான யோகாசனங்களை செய்துகாட்டி, ஐஸ்வர்யா என்ற 9வயது சிறுமி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.