நீங்கள் தேடியது "Yes Bank"
19 March 2020 1:48 PM IST
யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம் - விசாரணைக்கு நேரில் ஆஜரான அனில் அம்பானி
யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி நேரில் ஆஜரானார்.
18 March 2020 9:40 AM IST
"யெஸ்" வங்கி இன்று மாலை 6 மணி முதல் செயல்படும்" - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
"யெஸ்" வங்கியின் நிதிநிலை மோசமடைந்ததை அடுத்து மார்ச் 5-ஆம் தேதி தனது கட்டுப்பாட்டில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது.
17 March 2020 3:56 PM IST
யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம்: தொழில் நிறுவன தலைவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்
யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில், பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது
16 March 2020 6:01 PM IST
"யெஸ் வங்கிக்கு புதிய நிர்வாக குழு நியமிக்கப்படும்" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
இந்திய வங்கித்துறை வலுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.
16 March 2020 1:00 PM IST
யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம் : ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு சம்மன்
யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை அழைப்பு அனுப்பியுள்ளது.
14 March 2020 1:49 AM IST
"யெஸ் வங்கி மறுகட்டமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் யெஸ் வங்கியின் மறுகட்டமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
12 March 2020 3:28 PM IST
யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம்: ரூ.5,000 கோடி லஞ்சம் பெற்றுள்ள ராணா கபூர் - அமலாக்கத்துறை விசாரணையில் தகவல்
யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில், அந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூர் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றிருக்கலாம் என அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
12 March 2020 4:51 AM IST
யெஸ் வங்கி வாராக்கடன் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் - அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்
யெஸ் வங்கியின் வாராக்கடன் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் என அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
10 March 2020 4:56 PM IST
யெஸ் வங்கி மோசடி - வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்ட ராணா கபூர்
யெஸ் வங்கி நிதி மோசடி தொடர்பாக அந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை விசாரணையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்ட தகவல் வெளியாகியுள்ளது.
10 March 2020 3:19 PM IST
"ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தலாம்" - யெஸ் வங்கி அறிவிப்பு
யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் செலுத்தவும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் ஆன்-லைன் சேவைகளை மீண்டும் பயன்படுத்தலாம் என அந்த வங்கி அறிவித்துள்ளது.
9 March 2020 12:34 AM IST
யெஸ் வங்கி நிறுவனரின் மகள் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தம்
வெளிநாடு செல்ல முயன்ற யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மகள் ரோஷினி கபூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
9 March 2020 12:17 AM IST
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை, வரும் 11ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.