நீங்கள் தேடியது "World News"

மெல்லிய இலையில் அசத்தல் ஓவியம் - புதிய வேலையை உருவாக்கிய இளம்பெண்
5 Sept 2020 12:42 PM IST

மெல்லிய இலையில் அசத்தல் ஓவியம் - புதிய வேலையை உருவாக்கிய இளம்பெண்

பிலிப்பைன்ஸ் நாட்டின் லகுவானா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், மெல்லிய இலையில், ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார்.

8.65 கிலோ மீட்டர் குகைப்பாதை - மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட்டது கொலம்பியா
5 Sept 2020 11:52 AM IST

8.65 கிலோ மீட்டர் குகைப்பாதை - மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட்டது கொலம்பியா

பத்தாண்டுகளுக்கு மேலாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தென் அமெரிக்காவுக்கு செல்லும் நீண்ட குகைப் பாதையை கொலம்பியா நேற்று பயன்பாட்டுக்கு திறந்துள்ளது.

மருந்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு நிர்பந்தம் செய்யவில்லை - அமெரிக்கா
4 Sept 2020 1:13 PM IST

"மருந்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு நிர்பந்தம் செய்யவில்லை" - அமெரிக்கா

கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கு ஒப்புதல் அளிக்க எப்.டி.ஏ.வை யாரும் நிர்பந்திக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

(02.09.2020) உலக செய்திகள்
2 Sept 2020 9:15 AM IST

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

பாகிஸ்தானை கண்டித்து நியூயார்க், லண்டனில்  ஆர்ப்பாட்டம்
31 Aug 2020 11:05 AM IST

பாகிஸ்தானை கண்டித்து நியூயார்க், லண்டனில் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுவதை கண்டித்து நியூயார்க்கில், பாகிஸ்தானில் இருந்து வந்த சிறுபான்மை அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

வடகொரியாவின் இளைஞர்கள் தினம் - கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்
30 Aug 2020 3:32 PM IST

வடகொரியாவின் இளைஞர்கள் தினம் - கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்

வடகொரியாவின் இளைஞர்கள் தினம், அந்நாட்டின் தலைநகர் பியொங்யாங் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் - இந்தியாவுடன் இணைந்து  உற்பத்தி
21 Aug 2020 9:53 AM IST

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி 'ஸ்புட்னிக்' - இந்தியாவுடன் இணைந்து உற்பத்தி

ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக்கை பொதுமக்களுக்கு சோதனை முறையில் செலுத்தி பரிசோதனை செய்வது வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் உரிமைகளை நிலை நாட்டுங்கள் - போப் ஆண்டவர் பிரார்த்தனை
17 Aug 2020 9:19 AM IST

"நீதி மற்றும் உரிமைகளை நிலை நாட்டுங்கள்" - போப் ஆண்டவர் பிரார்த்தனை

வாடிகன் நகரில் பிரார்த்தனையில் ஈடுபட்ட போப் பிரான்ஸிஸ் பெலாரஸ் நாட்டில் நீதி மற்றும் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் - வாக்கு எண்ணிக்கை மும்முரம்
6 Aug 2020 2:47 PM IST

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் - வாக்கு எண்ணிக்கை மும்முரம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

உலகளவில் 1.48 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு
22 July 2020 12:53 PM IST

உலகளவில் 1.48 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 1 கோடியே 48 லட்சத்து 82 ஆயிரத்தை தாண்டியுள்ளது, 89 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்களை முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு போட மாட்டேன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல்
20 July 2020 9:49 AM IST

"மக்களை முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு போட மாட்டேன்" - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல்

மக்களை முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு போட மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பில் உலா வந்த குட்டி கங்காரு - கங்காருவை பாதுகாப்பாக மீட்ட போலீஸ்
19 July 2020 11:58 AM IST

குடியிருப்பில் உலா வந்த குட்டி கங்காரு - கங்காருவை பாதுகாப்பாக மீட்ட போலீஸ்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போர்ட் லவுடர்டேல் பகுதியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த குட்டி கங்காருவை, காவல்துறையினர் மீட்டனர்.