நீங்கள் தேடியது "Wild Elephants"
2 Dec 2018 12:17 PM IST
விளைநிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் : வாழை மரங்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை
சத்தியமங்கலம் அருகே விளை நிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன. அங்குள்ள விளாமுன்டி வனப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
28 Nov 2018 8:40 AM IST
மலைபாதையில் குட்டியுடன் காட்டுயானைகள் உலா : புகைப்படம் எடுக்க முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை
குன்னுார் மேட்டுப்பாளையம் மலைபாதையில், பர்லியார் அருகே சாலையோரம் குட்டியுடன் காட்டுயானைகள் உலா வந்தன.
21 Nov 2018 3:19 PM IST
காட்டு யானையின் பிடியில் சிக்கிய தம்பதி உயிருடன் மீட்பு
கோவையை அடுத்த கணுவாய் பகுதியில் காட்டுயானை பிடியில் சிக்கிய தம்பதியை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
8 Nov 2018 8:52 AM IST
ஊட்டி-மைசூர் சாலை ஓரத்தில் காட்டு யானை கூட்டம் : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
11 Oct 2018 9:40 PM IST
மைசூர் தசரா விழா : அம்பாரி சுமக்கும் நிகழ்வுக்காக தயாராகும் யானைகள்
மைசூரு தசராவின் இறுதி நாள் விழாவில் நடைபெறவுள்ள யானை அம்பாரி சுமக்கும் நிகழ்வுக்காக யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
7 Oct 2018 7:07 AM IST
சானமாவு வனப்பகுதியில் 10 காட்டு யானைகள் தஞ்சம் : வனக்கிராம மக்களுக்கு எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை வனப்பகுதியில் இருந்து வந்த 10 காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளது.
29 Sept 2018 12:25 PM IST
நக்சலைட்டுகள் நடமாட்டம் : ஊட்டி காவல் நிலையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
நக்சலைட்டுகள் நடமாட்டத்தை அடுத்து, ஊட்டி அருகே காவல் நிலையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
15 Sept 2018 10:44 AM IST
விளைநிலங்களுக்குள் புகுந்த 55 காட்டுயானைகளை விரட்டியடித்த வனத்துறை
மேற்குவங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்த 55 காட்டுயானைகளை வனத்துறையினர் அடர்ந்த காட்டிற்குள் விரட்டியடித்தனர்.
15 Sept 2018 10:03 AM IST
கும்கி யானைகளுக்கான பயிற்சி முகாம் நிறைவு...
முதுமலை யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கான பயிற்சி நிறைவடைந்ததை அடுத்து யானைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
7 Sept 2018 10:50 AM IST
ஊட்டி அருகே பயிர்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்
ஊட்டி அருகே உள்ள இரியசீகை கிராமத்தில் தேயிலை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது.
29 Aug 2018 9:28 AM IST
வனப்பகுதிக்குள் நடமாடும் காட்டு யானைகள் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு
நாட்டிலேயே முதன்முறையாக காட்டு யானைகளின் நடமாட்டத்தை ஆளில்லா விமானம் மூலம் தமிழக வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.
18 July 2018 8:42 AM IST
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த யானை
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள ராணுவ முகாமுக்குள் சென்ற யானை ஒன்று, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது