நீங்கள் தேடியது "Wild Elephants"
9 Jan 2019 4:16 PM IST
சாலையை கடந்த 45 காட்டு யானைகள் கூட்டம் - ஓட்டம் பிடித்த கிராம மக்கள்...
ஒசூரில் ஒரே நேரத்தில் 45 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்ததால், கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
1 Jan 2019 9:20 AM IST
காட்டு யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சம்...
நீலகிரி மாவட்டம் கோவை - மஞ்சூர் சாலையில் அரசு பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
29 Dec 2018 3:32 PM IST
நடுநிசியில் உலா வரும் காட்டுயானைகள் : பீதியில் உறைந்த குடியிருப்புவாசிகள்
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூச்சியூர் கிராமத்தில், நள்ளிரவில் உலா வரும் காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
22 Dec 2018 4:29 PM IST
பேருந்தை வழிமறித்த ஒற்றை யானை : பயணிகள் அச்சம்
ஒசூர் அருகே தனியார் பேருந்தை காட்டு யானை ஒன்று வழிமறித்தததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
22 Dec 2018 4:24 PM IST
வனப்பகுதியில் இருந்து திசை மாறி செல்லும் காட்டு யானைகள்
ஒசூர் அருகே கும்ளாபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 16 காட்டுயானைகள் நேற்று அனுமந்தபுரம் கிராமத்தின் அருகேயுள்ள தைலமரத் தோட்டத்தில் புகுந்தது.
20 Dec 2018 8:56 AM IST
ஷவரில் குளித்து மகிழும் யானைகள்...
மேட்டுப்பாளையம் சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் ஷவரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தன.
19 Dec 2018 4:44 PM IST
பல மாதங்களாக போக்கு காட்டிய விநாயகன் - மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரத்தில் தனிக்காட்டு ராஜாவாக சுற்றி வந்தது ஒரு காட்டு யானை.
18 Dec 2018 2:48 PM IST
காட்டு யானை "விநாயகன்" பிடிபட்டது - மயக்க மருந்து செலுத்தி பிடித்தது வனத்துறை
கோவை பெரிய தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்
18 Dec 2018 10:51 AM IST
கோவையில் காட்டு யானையை பிடிக்க தீவிர நடவடிக்கை
கோவையில் காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
16 Dec 2018 4:10 AM IST
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு
15 Dec 2018 5:54 PM IST
ஒடிஷா எல்லையில் வயல்வெளிகளை சூறையாடிய 120 யானைகள்
ஒடிஷா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில், யானைகள் கூட்டம் புகுந்துள்ளது.
15 Dec 2018 3:47 PM IST
தேக்கம்பட்டி நலவாழ்வு முகாமில் நட்பை மறக்காமல் கொஞ்சித் திரியும் யானைகள்
தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் இசைக்கருவிகள் வாசிப்பது, ஷவரில் குளித்து குதூகலிப்பது என உற்சாகமாக வளைய வருகின்றன.