நீங்கள் தேடியது "WHO"
21 Nov 2018 9:54 PM IST
நிவாரண நிதிக்கு உண்டியல் ஏந்திய நடிகர்...
கஜா புயல் நிவாரணத்திற்கு உதவுவதற்காக நடிகர் டேனி, தனது நண்பர்களுடன் சென்னையில் உண்டியல் ஏந்தி, வசூல் வேட்டையில் இறங்கினார்.
18 Nov 2018 12:51 PM IST
கஜா புயல் - வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்
கஜா புயலில், நாகை அருகே வானமகாதேவி கிராமத்தில் தென்னை மற்றும் மாமரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
7 Nov 2018 7:14 PM IST
ரெயிலில் குழந்தை பெற்றெடுத்த பெண்...
விரைவு ரயில் ஒன்றில் வந்தபோது, நிறைமாத கர்ப்பிணியான நெல்லையை சேர்ந்த ஸ்வர்ணலதா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், அவருக்கு மருத்துவ குழுவினர் பிரசவம் பார்த்தனர்.
4 Nov 2018 12:05 AM IST
24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்....
நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் கடந்த 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
3 Nov 2018 2:37 AM IST
மோசடி வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்
10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர், 19 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
31 Oct 2018 12:13 AM IST
சர்க்கரை மாத்திரை இல்லாத அரசு மருத்துவமனை நோயாளிகள் கடுமையாக பாதிப்பு
சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் இல்லாததால், தினமும் மாத்திரை வாங்கி செல்லும் நூற்றுக்கணக்கான ஏழை நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
27 Oct 2018 6:46 PM IST
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷன் : தனியார் நிறுவன ஊழியரின் 10 ஆண்டுகால கல்விச்சேவை
10 ஆண்டுகால இலவச கல்விச்சேவை மூலம், ஏழை மாணவர்கள் பலரது வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கும், இளைஞர்.
10 Oct 2018 5:52 PM IST
"குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் முன்னோடி" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ளதாகவும், கிழக்கு நாடுகளின் மருத்துவ மையமாகவும் திகழ்ந்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
8 Oct 2018 9:16 PM IST
சினிமாவில் பாட்டு பாட ஆசைப்படும் நடிகை
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு மத்தியில், பாட்டு பாட ஒரு சில நடிகைகள் மட்டுமே விரும்பம் தெரிவிக்கிறார்கள்.
2 Oct 2018 3:42 PM IST
பள்ளி கட்டட வேலையால் கண்பார்வை இழந்த மாணவன்
பள்ளி கட்டட வேலையால் கண்பார்வை இழந்த மாணவருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 Oct 2018 12:37 PM IST
சாலை விபத்துகளில் உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்...
சாலை விபத்துகளில் உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கையில், இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
27 Sept 2018 3:39 PM IST
கதை சொல்ல தெரியாத இயக்குனருடன் நடிக்க விரும்புகிறேன் - நடிகை அமலா பால்
'ராட்சசன்' பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை அமலா பால், கதை சொல்லத் தெரியாத இயக்குநரிடம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று, தெரிவித்தார்.