நீங்கள் தேடியது "White House"

சசிகலாவுக்கு எதிரான வழக்கை கைவிட முடியாது - வருமான வரித்துறை
26 Aug 2021 4:41 PM IST

சசிகலாவுக்கு எதிரான வழக்கை கைவிட முடியாது - வருமான வரித்துறை

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால், 40 லட்சம் ரூபாய் வருமான வரியை செலுத்த கோரிய உத்தரவை கைவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பாடத்திட்டத்தில் இரு படைப்புகள் நீக்கம் : சாதிய பார்வைதான் பின்னணி காரணம் - எழுத்தாளர் சுகிர்தராணி குற்றச்சாட்டு
26 Aug 2021 4:01 PM IST

"பாடத்திட்டத்தில் இரு படைப்புகள் நீக்கம் : சாதிய பார்வைதான் பின்னணி காரணம்" - எழுத்தாளர் சுகிர்தராணி குற்றச்சாட்டு

டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து தன்னுடைய இரு படைப்புகள் நீக்கப்பட்டதற்கு பின்னணி காரணம் சாதிய பார்வைதான் என தமிழ் எழுத்தாளர் சுகிர்தராணி குற்றம் சாட்டியுள்ளார்.

16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள்- இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
24 Aug 2021 5:47 PM IST

16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள்- இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

கே.டி. ராகவன் குறித்து சர்ச்சை வீடியோ - மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை
24 Aug 2021 5:41 PM IST

கே.டி. ராகவன் குறித்து சர்ச்சை வீடியோ - மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை

கே.டி. ராகவன் மீதான புகாரை அவர் சட்டப்படி சந்திப்பார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தலிபான்களிடம் அடிபணியாத ஒரே மாகாணம் - தொடர்ந்து தலிபான்களுக்கு எதிராக போராட்டம்
24 Aug 2021 5:33 PM IST

தலிபான்களிடம் அடிபணியாத ஒரே மாகாணம் - தொடர்ந்து தலிபான்களுக்கு எதிராக போராட்டம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அடிபணியாமல் எதிர்த்து போராடும் ஒரே மாகாணத்தின் வரலாற்றையும், தற்போதைய நிலையையும் விளக்கும் ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

விவசாயிகள் போராட்டம், மறியலுக்கு தீர்வு- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
23 Aug 2021 9:50 PM IST

"விவசாயிகள் போராட்டம், மறியலுக்கு தீர்வு"- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் சாலை மறியலுக்கு தீர்வு காண, மத்திய அரசை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தலிபான்களை நம்ப முடியாது;அவர்கள் ஆட்சி எங்களுக்கு வேண்டாம் - பெண் ஆப்கான் அகதிகள் ஆதங்கம்
18 Aug 2021 4:12 PM IST

தலிபான்களை நம்ப முடியாது;அவர்கள் ஆட்சி எங்களுக்கு வேண்டாம் - பெண் ஆப்கான் அகதிகள் ஆதங்கம்

"பெண்களுக்கான உரிமைகள் கொடுக்கப்படும் என்று தாலிபன்கள் கூறுவது பொய் எனவும், தாலிபான்கள் கொடுமையானவர்கள்... அவர்களை நம்ப முடியாது"

தமிழகத்தில் மேலும் 1,804 பேருக்கு கொரோனா
17 Aug 2021 10:39 PM IST

தமிழகத்தில் மேலும் 1,804 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் - இந்தியாவில் பயிற்சி பெறும் ஆப்கான் ராணுவ வீரர்கள்
17 Aug 2021 10:32 PM IST

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் - இந்தியாவில் பயிற்சி பெறும் ஆப்கான் ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், இந்தியாவில் பயிற்சி பெறும் ஆப்கான் ராணுவ வீரர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

ஆப்கனில் இருந்து இந்தியா வருவோர் - அவசர கால மின்னணு விசா அறிமுகம்
17 Aug 2021 1:27 PM IST

ஆப்கனில் இருந்து இந்தியா வருவோர் - அவசர கால மின்னணு விசா அறிமுகம்

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருபவர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தளர்த்தி உள்ளது.

(11.08.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு:  வேலுமணி சோதனைகள் டெல்லியில் ஒப்புதலிலா ? - மருத்துவ படிப்பு ஒதுக்கீட்டில் திமுகவில் இரு நிலைப்பாடா?
11 Aug 2021 9:52 AM IST

தடம் பதிக்காத தமிழக வீரர்கள் - இனி எதிர்காலத் திட்டம் என்ன?
11 Aug 2021 8:25 AM IST

தடம் பதிக்காத தமிழக வீரர்கள் - இனி எதிர்காலத் திட்டம் என்ன?

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் தடம் பதிக்க முடியாதது குறித்தும், இனி எதிர்கால திட்டம் என்ன என்பதையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்...