நீங்கள் தேடியது "White House"

சிறு,குறு,நடுத்தர தொழிற்துறை அறிவிப்புகள் - அமைச்சர் தா மோ அன்பரசன் வெளியிட்டார்
2 Sept 2021 7:44 PM IST

சிறு,குறு,நடுத்தர தொழிற்துறை அறிவிப்புகள் - அமைச்சர் தா மோ அன்பரசன் வெளியிட்டார்

சட்டப்பேரவையில் நடைபெற்ற குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தா மோ அன்பரசன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்

2022 முதல் புதிய பேருந்து நிலையம் - 44 ஏக்கரில் பேருந்து நிலையம் உருவாக்கம்
2 Sept 2021 6:31 PM IST

2022 முதல் புதிய பேருந்து நிலையம் - 44 ஏக்கரில் பேருந்து நிலையம் உருவாக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலைய வசதிகள் குறித்து விரிவாக பார்ப்போம்

அதிமுக ஆட்சியில் கூடுதல் விலைக்கு பிபிஇ கிட்  - அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றச்சாட்டு
2 Sept 2021 5:47 PM IST

"அதிமுக ஆட்சியில் கூடுதல் விலைக்கு பிபிஇ கிட்" - அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றச்சாட்டு

கடந்த ஆட்சி காலத்தில் கொரோனோவிற்காக முகக்கவசம், பி.பி.கிட், என்.95 மாஸ்க் ஆகியவை கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது -  சென்னை உயர்நீதிமன்றம்
2 Sept 2021 4:48 PM IST

"சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு கூட்டணி கட்சிகளை சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு - பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
2 Sept 2021 4:33 PM IST

"மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு" - பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் உறுதி

அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தலிபான்களை அங்கீகரிக்குமா உலக நாடுகள்?- தலிபான்களின் அடுத்த கட்ட நகர்வுகள் என்ன ?
2 Sept 2021 4:30 PM IST

தலிபான்களை அங்கீகரிக்குமா உலக நாடுகள்?- தலிபான்களின் அடுத்த கட்ட நகர்வுகள் என்ன ?

ஆப்கானிஸ்தானில் மீண்டும் பொறுப்பேற்றுள்ள தாலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது... தலிபான்களின் அடுத்த கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

மர்ம காய்ச்சலால் மரணமடையும் சிறுவர்கள் - அறிகுறிகள் என்னென்ன?
1 Sept 2021 8:00 PM IST

மர்ம காய்ச்சலால் மரணமடையும் சிறுவர்கள் - அறிகுறிகள் என்னென்ன?

மர்ம காய்ச்சலால் மரணமடையும் சிறுவர்கள் - அறிகுறிகள் என்னென்ன?

வாடகை நிலுவை தொகை விவகாரம் - அமைச்சர் கே.என்.நேரு பதில்
1 Sept 2021 7:46 PM IST

வாடகை நிலுவை தொகை விவகாரம் - அமைச்சர் கே.என்.நேரு பதில்

உதகையில் வாடகை நிலுவை காரணத்திற்காக ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் தொகுதிக்கே போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் பேரவையில் தெரிவித்தார்.

#BREAKING : கொரோனா தடுப்பு - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை
1 Sept 2021 6:50 PM IST

#BREAKING : கொரோனா தடுப்பு - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை

தமிழகம், கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

ஆப்கானில் இருந்து படைகள் வெளியேற்றம் : நான் செய்ததே சரியானது - ஜோ பைடன்
1 Sept 2021 4:51 PM IST

ஆப்கானில் இருந்து படைகள் வெளியேற்றம் : "நான் செய்ததே சரியானது" - ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய விவகாரத்தில், தனது முடிவு மிகச் சிறந்தது என அமெரிக்க அதிபர் பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஓய்வு அறிவித்தார் டேல் ஸ்டெயின் - வேகப்பந்துவீச்சில் கோலோச்சியவர்
1 Sept 2021 4:46 PM IST

ஓய்வு அறிவித்தார் டேல் ஸ்டெயின் - வேகப்பந்துவீச்சில் கோலோச்சியவர்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் அறிவித்துள்ளார். அவரது சாதனை பயணம் பற்றி சிறப்பு தொகுப்பு..

பேருந்து உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் திடீர் தீ - 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்த வீரர்கள்
1 Sept 2021 4:40 PM IST

பேருந்து உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் திடீர் தீ - 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்த வீரர்கள்

கரூரில் பேருந்து கூண்டுகட்டும் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் திடீரென தீ பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது.