நீங்கள் தேடியது "White House"

கொடநாடு வழக்கு - தனிப்படை விசாரணை
3 Sept 2021 8:32 PM IST

கொடநாடு வழக்கு - தனிப்படை விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட தனிப்படை புலனாய்வு விசாரணைக்குழு, எஸ்டேட் முன்னாள் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்தியது.

மழை காரணமாக தங்கப் பதக்கம் கை நழுவியது  - மாரியப்பன் தங்கவேலு
3 Sept 2021 7:28 PM IST

"மழை காரணமாக தங்கப் பதக்கம் கை நழுவியது" - மாரியப்பன் தங்கவேலு

தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த மாரியப்பன் தங்கவேலு மழையின் காரணமாக தங்கப்பதக்கம் கைநழுவி போனதாக கூறினார். அவருடன் எமது செய்தியாளர் ரமேஷ்குமார் நடத்திய நேர்காணலை இப்போது பார்ப்போம்.

தனியார் பள்ளிக்கு நிகரான அரசு பள்ளி - விரும்பி வந்து மாணவர்களை சேர்க்கும் பெற்றோர்
3 Sept 2021 6:17 PM IST

தனியார் பள்ளிக்கு நிகரான அரசு பள்ளி - விரும்பி வந்து மாணவர்களை சேர்க்கும் பெற்றோர்

தனியார் பள்ளியிலிருந்து மாணவர்களை ஈர்க்கும் ஒரு அரசு பள்ளி பற்றி தற்போது பார்க்கலாம்..

மாநிலங்களவை தேர்தல் - போட்டியின்றி திமுகவின் அப்துல்லா தேர்வு
3 Sept 2021 5:40 PM IST

மாநிலங்களவை தேர்தல் - போட்டியின்றி திமுகவின் அப்துல்லா தேர்வு

மாநிலங்களவை உறுப்பினராக திமுக வை சேர்ந்த முகம்மது அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வழக்கு - நீதிபதி கேள்வி
3 Sept 2021 5:02 PM IST

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வழக்கு - நீதிபதி கேள்வி

பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டர் பிரதர்ஸ் எப்படி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

பொதுக்குழு வழக்கு - சசிகலா பதில் மனுத்தாக்கல்
2 Sept 2021 10:54 PM IST

பொதுக்குழு வழக்கு - சசிகலா பதில் மனுத்தாக்கல்

பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சசிகலா தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

(02/09/2021) ஆயுத எழுத்து : கொடநாடு வழக்கில் தனிப்படை : யாருக்கு நெருக்கடி ?
2 Sept 2021 10:21 PM IST

(02/09/2021) ஆயுத எழுத்து : கொடநாடு வழக்கில் தனிப்படை : யாருக்கு நெருக்கடி ?

சிறப்பு விருந்தினர்கள் : தமிழ்மணி, வழக்கறிஞர் // கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்பி //பி.டி. அரசகுமார், திமுக // கலை, அரசியல் விமர்சகர்

புதிய மாவட்டங்களில் பொது சுகாதார ஆய்வகங்கள்
2 Sept 2021 9:08 PM IST

புதிய மாவட்டங்களில் பொது சுகாதார ஆய்வகங்கள்

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் பொது சுகாதார ஆய்வகங்கள் படிப்படியாக அமைக்கப்பட வருவதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவாக்கம்  - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
2 Sept 2021 9:01 PM IST

"மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவாக்கம்" - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தலிபான் ஆட்சி - அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
2 Sept 2021 8:56 PM IST

தலிபான் ஆட்சி - அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

தலிபான்களை அங்கீகரிப்பது தொடர்பாக அவசரம் காட்டப்போவதில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சார்பதிவாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு - புலன் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
2 Sept 2021 8:48 PM IST

சார்பதிவாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு - புலன் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சார்பதிவாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்த புலன் விசாரணையை நேர்மையாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் -தினந்தந்தி நாளிதழில் தலையங்கத்தை மேற்கோள் காட்டி பேசிய அமைச்சர்
2 Sept 2021 7:48 PM IST

"மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்" -தினந்தந்தி நாளிதழில் தலையங்கத்தை மேற்கோள் காட்டி பேசிய அமைச்சர்

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை பாராட்டி தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த தலையங்கத்தை மேற்கோள் காட்டி சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேசியுள்ளார்.