நீங்கள் தேடியது "White House"

கோவில் நிலம் : பட்டா வழங்க நடவடிக்கை - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
4 Sept 2021 5:31 PM IST

"கோவில் நிலம் : பட்டா வழங்க நடவடிக்கை" - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்

விநாயகர் சிலை வைக்க அனுமதி : மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் - புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
4 Sept 2021 4:55 PM IST

"விநாயகர் சிலை வைக்க அனுமதி : மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்" - புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சுங்கத்துறை துணை ஆணையருக்கு கத்திக்குத்து - கத்தியால் குத்திய கணவரை கைது செய்த போலீசார்
4 Sept 2021 3:47 PM IST

சுங்கத்துறை துணை ஆணையருக்கு கத்திக்குத்து - கத்தியால் குத்திய கணவரை கைது செய்த போலீசார்

சென்னையில் பெண் சுங்கத்துறை துணை ஆணையரை கத்தியால் குத்திய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

கொடநாடு வழக்கு... 2017ல் மேலாளர் சொன்னது என்ன...?
3 Sept 2021 11:00 PM IST

கொடநாடு வழக்கு... 2017ல் மேலாளர் சொன்னது என்ன...?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்டேட் மேலாளர் நடராஜன், தனிப்படை குழுவின் முன்பாக புலன் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். சம்பவம் நடந்த 2017ஆம் ஆண்டு நடராஜன் அளித்துள்ள வாக்குமூலம் என்ன? இப்போது பார்க்கலாம்...

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சலுகைகள் - தடுப்பூசி செலுத்துவதை சலுகை அதிகரிக்குமா?
3 Sept 2021 10:50 PM IST

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சலுகைகள் - தடுப்பூசி செலுத்துவதை சலுகை அதிகரிக்குமா?

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஊக்கப்படுத்த, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. என்னென்ன மாதிரியான சலுகைகள்? இது அரசுக்கு பலனளிக்குமா?- பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பை..

(03/09/2021) ஆயுத எழுத்து : இன்னமும் சாத்தியமா நீட் விலக்கு
3 Sept 2021 10:37 PM IST

(03/09/2021) ஆயுத எழுத்து : இன்னமும் சாத்தியமா நீட் விலக்கு

சிறப்பு விருந்தினர்கள் : சரவணன், திமுக // ரவீந்திரநாத், மருத்துவர் // பொன்ராஜ், ம.நீ.ம // காயத்ரி, கல்வியாளர்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை - ஊரடங்கு வரும்13- ந்தேதி வரை நீட்டிப்பு
3 Sept 2021 8:51 PM IST

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை - ஊரடங்கு வரும்13- ந்தேதி வரை நீட்டிப்பு

இலங்கையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 13 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்யப்படும் - ராமச்சந்திரன் பேரவையில் பதில்
3 Sept 2021 8:48 PM IST

"ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்யப்படும்" - ராமச்சந்திரன் பேரவையில் பதில்

ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்துவது குறித்து அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேரவையில் தெரிவித்தார்

பிரிட்டனில் ஓட்டுநர்கள் பற்றாகுறை - சரக்கு போக்குவரத்து பாதிப்பு
3 Sept 2021 8:45 PM IST

பிரிட்டனில் ஓட்டுநர்கள் பற்றாகுறை - சரக்கு போக்குவரத்து பாதிப்பு

பிரிட்டனில் கொரோனா பரவல் குறைந்த பின், பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், லாரி ஓட்டுநர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தங்க மகள் அவனியின் மற்றொரு சாதனை - எஞ்சியுள்ள 1 போட்டியிலும் பதக்கம் வெல்வாரா ?
3 Sept 2021 8:41 PM IST

தங்க மகள் அவனியின் மற்றொரு சாதனை - எஞ்சியுள்ள 1 போட்டியிலும் பதக்கம் வெல்வாரா ?

பாரா ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளார், இந்திய வீராங்கனை அவனி லெஹாரா. அவரின் சாதனை பயணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தொடர்ந்து பெய்த பலத்த மழை - உப்பளங்களில் சூழ்ந்த மழைநீர்
3 Sept 2021 8:37 PM IST

தொடர்ந்து பெய்த பலத்த மழை - உப்பளங்களில் சூழ்ந்த மழைநீர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

கொடநாடு வழக்கு - காவல்துறைக்கு உத்தரவு
3 Sept 2021 8:34 PM IST

கொடநாடு வழக்கு - காவல்துறைக்கு உத்தரவு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்து நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.