நீங்கள் தேடியது "White House"
12 Sept 2021 5:26 PM IST
இன்று வைகை புயலின் பிறந்தநாள் - சிரிக்கவும் வைப்பார், நடிப்பால் அழவும் வைப்பார்
இன்று வைகை புயலின் பிறந்தநாள் - சிரிக்கவும் வைப்பார், நடிப்பால் அழவும் வைப்பார்
5 Sept 2021 10:05 PM IST
செப்.20-ல் பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - திமுக கூட்டணி கட்சிகள் கூட்டறிக்கை
வருகிற 20ஆம் தேதி மத்திய பாஜக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
5 Sept 2021 9:47 PM IST
தமிழகத்தில் மேலும் 1,592 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5 Sept 2021 7:54 PM IST
"விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும்" - அண்ணாமலை (தமிழக பாஜக தலைவர்)
சிவகாசியில் நடைபெற்றத பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு எடுத்துள்ள முடிவை மறு பரிசீலனை செய்து கொண்டாட்டத்தை வரைமுறை செய்ய முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
5 Sept 2021 6:50 PM IST
"கடந்த தேர்தலில் 12% வாக்குகள் : தற்போது அதனையும் கடந்து போவோம்" - சீமான்
வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு, போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விழா நடைபெற்றது.
5 Sept 2021 5:53 PM IST
5 மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை - உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அறிவுறுத்தல்
5 மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை - உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அறிவுறுத்தல்
5 Sept 2021 5:20 PM IST
"ஹெலிகாப்டர் சுற்றுலா நடைமுறைபடுத்தப்பட உள்ளது" - சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்
அதிகமான மக்கள் செல்லக்கூடிய புதிய பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளை சுற்றுலா தலங்களாக மேம்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்
5 Sept 2021 4:39 PM IST
கேரளாவை மீண்டும் மிரட்டும் நிபா - 12 வயது சிறுவன் உயிரிழப்பு
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். நிபா தொற்று பரவியது எப்படி? தடுப்பு நடவடிக்கை எப்படி உள்ளன? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
4 Sept 2021 6:51 PM IST
"அறப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள்" - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வாழ்த்து
கல்வி, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, பொதுஅறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு போதிப்பவர்கள் ஆசிரியர்கள் தான் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆசிரியர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
4 Sept 2021 5:48 PM IST
விரைவில் இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் துருவ் - ஏவுகணையை அடையாளம் கண்டு எச்சரிக்கும்...
இந்தியாவை நோக்கிவரும் எதிரிநாட்டு ஏவுகணைகள் மற்றும் இந்திய பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைக்கோள்களை அடையாளம் காணும் விதமான ஐஎன்எஸ் துருவ் 'பெருங்கடல் கண்காணிப்பு' கப்பல் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
4 Sept 2021 5:33 PM IST
வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுத் தொகுப்பு - அமைச்சர் கணேசன் தகவல்
கொரோனா காலத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் சுமார் 1 லட்சம் பேருக்கு உணவுத் தொகுப்பு வழங்கப்பட்டதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கூறினார்.