நீங்கள் தேடியது "whatsapp"

(19.07.2020) ஆயுத எழுத்து : வரம்பு மீறும் வலைதளங்கள் : வகுக்கப்படுமா  வழிமுறைகள் ?
19 July 2020 10:31 PM IST

(19.07.2020) ஆயுத எழுத்து : வரம்பு மீறும் வலைதளங்கள் : வகுக்கப்படுமா வழிமுறைகள் ?

சிறப்பு விருந்தினர்களாக : பாலு, வழக்கறிஞர் // பிஸ்மி, பத்திரிகையாளர் // ராஜ்மோகன், வலைதள செயற்பாட்டாளர் // கஸ்தூரி, நடிகை

பேஸ்புக் மோசடி - பெண் குரலில் பேசி பணம் பறிக்கும் கல்லூரி மாணவர்கள்
26 Jan 2020 8:33 AM IST

பேஸ்புக் மோசடி - பெண் குரலில் பேசி பணம் பறிக்கும் கல்லூரி மாணவர்கள்

பேஸ்புக் மூலம் பழகி பெண் குரலில் பேசி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இயந்திரங்களுடன் பேசாமல் மனிதர்களுடன் பேச வேண்டும் - கிருபாகரன், உயர்நீதிமன்ற நீதிபதி
22 Dec 2019 1:28 AM IST

"இயந்திரங்களுடன் பேசாமல் மனிதர்களுடன் பேச வேண்டும்" - கிருபாகரன், உயர்நீதிமன்ற நீதிபதி

"சீரியல் பார்க்கும் பெண்கள் - வாட்ஸ் அப் பார்க்கும் குழந்தைகள்"

சமூக வலைதளங்களை கண்காணிக்க விரைவில் புதிய சட்டம்
21 Sept 2019 1:21 AM IST

"சமூக வலைதளங்களை கண்காணிக்க விரைவில் புதிய சட்டம்"

சமூக வலைதளங்களை கண்காணிக்க, புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப் மூலம் கூட மருத்துவர்களை கண்காணிக்கிறோம்
30 July 2019 2:32 PM IST

"வாட்ஸ் ஆப் மூலம் கூட மருத்துவர்களை கண்காணிக்கிறோம்"

"ஜூலை 30 மருத்துவமனை தினமாக கொண்டாடி வருகிறோம்"

வாட்ஸ் அப் வீடியோ காலிங் மூலம் பிரசவமா?
5 Jun 2019 4:20 PM IST

வாட்ஸ் அப் வீடியோ காலிங் மூலம் பிரசவமா?

கோவையில் மருத்துவர்கள் இன்றி வாட்ஸ் அப் மூலம் பிரசவம் பார்த்ததால் குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் குறித்த பொய்கள்  வதந்திகள் பரவுவதை தடுக்கும் வாட்ஸ் அப்
4 April 2019 3:04 AM IST

தேர்தல் குறித்த பொய்கள் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வாட்ஸ் அப்

தேர்தல் நேரத்தில் பரவும் பொய் செய்திகளை கட்டுப்படுத்த, 'செக் பாயிண்ட் டிப்லைன்' என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்பில் துப்பாக்கி விற்பனை...
29 Dec 2018 5:32 PM IST

வாட்ஸ் அப்பில் துப்பாக்கி விற்பனை...

ஐதராபாத்தில் வாட்ஸ் அப் குழு மூலமாக துப்பாக்கி விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

12ம் வகுப்பு வேதியியல் கேள்வித்தாள் வெளியாகவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்
23 Dec 2018 1:51 PM IST

12ம் வகுப்பு வேதியியல் கேள்வித்தாள் வெளியாகவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

12-ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் வெளியாகவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் வெறும் சம்பிரதாயத்திற்காக நடைபெறுகிறது - ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவல்
23 Dec 2018 11:04 AM IST

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் வெறும் சம்பிரதாயத்திற்காக நடைபெறுகிறது - ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவல்

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் வெறும் சம்பிரதாயத்திற்காக நடைபெறுவதாக ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவல்களை தெரிவிக்கின்றனர்.

கோயில் யானை ஆண்டாள் நெற்றியில் சிலுவை அடையாளம் : வாட்ஸ்அப்பில் பரவிய படத்தால் பரபரப்பு
21 Dec 2018 4:35 PM IST

கோயில் யானை 'ஆண்டாள்' நெற்றியில் சிலுவை அடையாளம் : வாட்ஸ்அப்பில் பரவிய படத்தால் பரபரப்பு

மேட்டுப்பாளையம் அருகே நடைபெற்று வரும் புத்துணர்வு முகாமில் பங்கேற்றுள்ள கோயில் யானையின் நெற்றியில் சிலுவை அடையாளம் காணப்படும் படத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளித்தால் நடவடிக்கை - பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் அரசு அதிகாரி...
6 Dec 2018 5:08 AM IST

வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளித்தால் நடவடிக்கை - பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் அரசு அதிகாரி...

விருதுநகர் மாவட்டம், சுந்தரபாண்டியம் பேரூராட்சி செயல் அலுவலர் வாட்ஸ் அப் மூலம், பொதுமக்களின் குறைகளை நடவடிக்கைகள் எடுத்து அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார்.