நீங்கள் தேடியது "whatsapp"

20.70 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
2 Oct 2021 7:33 PM IST

"20.70 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்"

இந்தியாவில் விதிமுறைகளை மீறியதாக, ஆகஸ்ட் மாதம் மட்டும், சுமார் 20 லட்சத்து 70 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் மருத்துவ குறிப்புகள் : அறியாமல் மருந்தை அப்படியே எடுப்பது ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை
22 Jun 2021 3:40 PM IST

சமூக வலைதளங்களில் மருத்துவ குறிப்புகள் : "அறியாமல் மருந்தை அப்படியே எடுப்பது ஆபத்து" - மருத்துவர்கள் எச்சரிக்கை

வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் மருத்துவ குறிப்புகளை பார்த்து மருந்துகள் வாங்கி மக்கள் சுய மருத்துவம் பார்த்துக்கொள்வது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தந்திரமான வேலைகளில் ஈடுபடுகிறது வாட்ஸ் அப் நிறுவனம் மீது மத்திய அரசு புகார்
3 Jun 2021 4:41 PM IST

"தந்திரமான வேலைகளில் ஈடுபடுகிறது" வாட்ஸ் அப் நிறுவனம் மீது மத்திய அரசு புகார்

தங்களது புதிய கொள்கைகளை பயனாளர்கள் ஏற்க தந்திரமான வேலைகளில், வாட்ஸ் ஆப் நிறுவனம் ஈடுபடுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.

வாட்ஸ்ஆப் பாதுகாப்பு செயல்படுவது எப்படி?
1 Jun 2021 1:31 PM IST

வாட்ஸ்ஆப் பாதுகாப்பு செயல்படுவது எப்படி?

சமூக வலைதளங்களுக்கான புதிய விதிகள் விவகாரத்தில் மத்திய அரசுக்கும், வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கும் இடையே நடப்பது என்ன என்பதை விரிவாக அலசுகிறது, இந்த தொகுப்பு...

தனிநபரின் ரகசிய தகவல் பாதுகாப்பு; அடிப்படை உரிமையாக அரசு அங்கீகரிக்கிறது - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
27 May 2021 9:19 AM IST

தனிநபரின் ரகசிய தகவல் பாதுகாப்பு; அடிப்படை உரிமையாக அரசு அங்கீகரிக்கிறது - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

ஒரு குறிப்பிட்ட செய்தியை முதலில் பதிவிட்டவர் யார் என்பதை வாட்ஸ் ஆப் தெரிவிப்பதின் மூலம் தனிநபர் உரிமையை மீறும் எண்ணம் அரசுக்கு இல்லை என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

வாட்ஸ் அப் - கடந்து வந்த பாதை
5 March 2021 1:47 PM IST

வாட்ஸ் அப் - கடந்து வந்த பாதை

தொடர் சிக்கல்களைச் சந்தித்து வரும் வாட்ஸ் அப் செயலி கடந்து வந்த பாதையை சுருக்கமாக பார்க்கலாம்...