நீங்கள் தேடியது "weather update"

இன்றைய வானிலை அறிவிப்பு (09-03-2022) | Weather Report | Rain Update
9 March 2022 6:15 PM IST

இன்றைய வானிலை அறிவிப்பு (09-03-2022) | Weather Report | Rain Update

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் ஓரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம்
11 Nov 2021 12:23 PM IST

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை
11 Nov 2021 11:47 AM IST

தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.

15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
5 Jun 2021 7:27 AM IST

15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் உள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்
31 May 2021 4:42 PM IST

"வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் உள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும்-வானிலை மையம்
11 Jan 2021 3:10 PM IST

தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும்-வானிலை மையம்

தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.