நீங்கள் தேடியது "viruthunagar"

முன்விரோதம் காரணமாக நடந்த சம்பவம்: ஊராட்சி துணைத் தலைவர் வெட்டிக்கொலை
20 Aug 2021 6:36 PM IST

முன்விரோதம் காரணமாக நடந்த சம்பவம்: ஊராட்சி துணைத் தலைவர் வெட்டிக்கொலை

விருதுநகர் அருகே ஊராட்சி துணைத் தலைவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பட்டாசு குடோனில் ப​யங்கர வெடி விபத்து - குடோன் உரிமையாளர் உட்பட 2 பேர் உயிரிழப்பு
24 Aug 2019 9:18 AM IST

பட்டாசு குடோனில் ப​யங்கர வெடி விபத்து - குடோன் உரிமையாளர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் மேட்டமலை பகுதியில் பட்டாசு குடோனில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவர் உயிழந்தனர்.

பசுமைப்பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை ஏற்பு
23 Aug 2019 2:42 AM IST

பசுமைப்பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை ஏற்பு

விருதுநகரில் பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
21 Aug 2019 5:23 AM IST

கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான லட்சுமிபுரம், கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது

8 மணி நேரத்தில் 2 லட்சம் பிளாஸ்டிக் பைகள் சேகரிப்பு - 8 மணி நேரத்தில் 2 லட்சம் பிளாஸ்டிக் பைகள் சேகரிப்பு
31 Jan 2019 9:15 AM IST

8 மணி நேரத்தில் 2 லட்சம் பிளாஸ்டிக் பைகள் சேகரிப்பு - 8 மணி நேரத்தில் 2 லட்சம் பிளாஸ்டிக் பைகள் சேகரிப்பு

விருதுநகரில் 8 மணி நேரத்தில் 2 லட்சம் பாலீத்தீன் பைகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது

பொங்கலையொட்டி வழுக்கு மரப்போட்டி - ஆர்வமுடன்  பங்கேற்ற இளைஞர்கள்
16 Jan 2019 12:20 AM IST

பொங்கலையொட்டி வழுக்கு மரப்போட்டி - ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொல்லூர்பட்டியில் பொங்கலையொட்டி வழுக்கு மரப்போட்டி நடைபெற்றது.

கடைசி கட்ட பணிகளில் டைரி தயாரிப்பு - பகுதிநேர ஊழியர்களாக மாறிய பட்டாசு தொழிலாளர்கள்
2 Jan 2019 1:29 AM IST

கடைசி கட்ட பணிகளில் டைரி தயாரிப்பு - பகுதிநேர ஊழியர்களாக மாறிய பட்டாசு தொழிலாளர்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் தற்போது 2019 ஆம் வருடத்திற்கான டைரி தயாரிப்பின் கடைசி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கர்ப்பிணிக்கு ஹெ​ச்.ஐ.வி ரத்தம் - மருத்துவ உலகில் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயர் - ராமதாஸ்
27 Dec 2018 3:45 PM IST

கர்ப்பிணிக்கு ஹெ​ச்.ஐ.வி ரத்தம் - மருத்துவ உலகில் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயர் - ராமதாஸ்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கருவுற்ற பெண்ணுக்கு ஹெ​ச்.ஐ.வி கிருமிகள் கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் எவரும் மன்னிக்கப்பட கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பள்ளி, சுடுகாட்டிற்கு பாதை கோரி மறியல் - காவல்துறையினர் கிராம மக்கள் இடையே தள்ளுமுள்ளு
30 Nov 2018 6:50 PM IST

பள்ளி, சுடுகாட்டிற்கு பாதை கோரி மறியல் - காவல்துறையினர் கிராம மக்கள் இடையே தள்ளுமுள்ளு

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், பள்ளி மற்றும் சுடுகாட்டிற்கு பாதை கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில், தள்ளுமுள்ளு நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்...
11 Sept 2018 12:42 AM IST

சேலம் தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்...

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ஏசி மெஷினில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.