நீங்கள் தேடியது "vijayabaskar"
16 Nov 2020 6:23 PM IST
ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு
ஊரக சாலைகளை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
14 Nov 2020 7:19 PM IST
"கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இல்லை" - அமைச்சர் விஜயபாஸ்கர்
பிற மாநிலங்களை போல் தமிழகத்தில், பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
24 Oct 2020 10:08 AM IST
28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
17 Oct 2020 3:35 PM IST
அ.தி.மு.க. 49வது ஆண்டு விழா - அ.தி.மு.க. தலைமையகத்தில் கட்சிக்கொடி ஏற்றினார் ஓ.பன்னீர்செல்வம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
17 Oct 2020 10:18 AM IST
அ.தி.மு.க-வின் 49-வது ஆண்டு தொடக்க விழா - கட்சி கொடி ஏற்றினார் முதலமைச்சர்
அ.தி.மு.கவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த கிராமத்தில் கட்சி கொடி ஏற்றினார்.
13 Oct 2020 3:42 PM IST
சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம் - 2வது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்திவைக்க மறுப்பு
சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
2 Oct 2020 8:55 PM IST
தமிழகத்தில் மேலும் 5,595 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று சுமார் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 5 ஆயிரத்து 595 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
1 Oct 2020 9:44 PM IST
(01/10/2020) ஆயுத எழுத்து - இரண்டாம் அலை அச்சம் : மீண்டும் வருமா பொதுமுடக்கம் ?
(01/10/2020) ஆயுத எழுத்து - இரண்டாம் அலை அச்சம் : மீண்டும் வருமா பொதுமுடக்கம் ? சிறப்பு விருந்தினர்களாக : நாராயணன், பாஜக // கோவை சத்யன், அதிமுக // கண்ணதாசன், திமுக // சாந்தி ரவீந்திரநாத், மருத்துவர்
24 Sept 2020 12:38 PM IST
குட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
23 Sept 2020 3:26 PM IST
குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் எதிர்ப்பு வழக்கு - நாளை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து 18 எம்எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
23 Sept 2020 1:54 PM IST
கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனை - 30,000 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்க முடிவு
கொரோனா பரவல் நிலையை கண்டறிய, தமிழகம் முழுவதும் நோய் எதிர்ப்புச் சக்தி பரிசோதனை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
20 Sept 2020 10:50 AM IST
கொரோனா தொற்று தடுப்பு நிலவரம் - 7 மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க பிரதமர் திட்டம்
கொரோனா தடுப்பு பணி நிலவரம் குறித்து, வருகிற 23ஆம் தேதி ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.