நீங்கள் தேடியது "Velumani"

ஏழு பேர் விடுதலை விவகாரம் : அரசு தன் வேலையை சரியாக செய்துவிட்டது - முதலமைச்சர் பழனிச்சாமி
9 July 2019 2:52 PM IST

ஏழு பேர் விடுதலை விவகாரம் : "அரசு தன் வேலையை சரியாக செய்துவிட்டது" - முதலமைச்சர் பழனிச்சாமி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக தமிழக அரசு தன் வேலையை சரியாக செய்துவிட்டதாகவும், இனி ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

ரூ.64 கோடி மதிப்பில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
9 July 2019 2:25 PM IST

"ரூ.64 கோடி மதிப்பில் 'அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்'" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

ரூ.5000 கோடியில் சென்னையில் இரண்டு மின் உற்பத்தி நிலையம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
8 July 2019 3:10 PM IST

"ரூ.5000 கோடியில் சென்னையில் இரண்டு மின் உற்பத்தி நிலையம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி ஓரிரு ஆண்டுக்குள் முழுமை அடையும் - அமைச்சர் தங்கமணி தகவல்
8 July 2019 3:04 PM IST

"புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி ஓரிரு ஆண்டுக்குள் முழுமை அடையும்" - அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி ஓரிரு ஆண்டுகளுக்குள் முழுமை அடையும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

உயர்மின் கோபுர திட்டம்- அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி
5 July 2019 7:25 AM IST

"உயர்மின் கோபுர திட்டம்- அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்" - அமைச்சர் தங்கமணி

எதிர்கால தமிழக மின் தேவையை கருத்தில் கொண்டு உயர்மின் கோபுர திட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சட்டபேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

முதலமைச்சரின் துறைகள் என்ன ஆச்சு? - பேரவையில் கேள்வி எழுப்பிய துரைமுருகன்
3 July 2019 2:06 PM IST

"முதலமைச்சரின் துறைகள் என்ன ஆச்சு?" - பேரவையில் கேள்வி எழுப்பிய துரைமுருகன்

முதலமைச்சரின் துறை சார்ந்த கேள்விகள் இடம்பெறாதது ஏன் என பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

5 ஆண்டுகள் குடியிருந்தாலே பட்டா - பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி
3 July 2019 1:21 PM IST

"5 ஆண்டுகள் குடியிருந்தாலே பட்டா" - பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

அரசு நிலங்களில் ஐந்து ஆண்டுக்கு மேல் குடியிருந்தால் வருமான உச்சவரம்பை ஆராய்ந்து தகுதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கல்வராயன் மேக நீர்வீழ்ச்சி மேம்படுத்தப்படும் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதி
2 July 2019 2:30 PM IST

"கல்வராயன் மேக நீர்வீழ்ச்சி மேம்படுத்தப்படும்" - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதி

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள சேராப்பட்டு மற்றும் மேகம் நீர்வீழ்ச்சிகளை மேம்படுத்தப்படும் என பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதி அளித்தார்.

தமிழ் மொழி பெருமையை அளக்க முயற்சி - அமைச்சர் பாண்டியராஜன்
2 July 2019 2:26 PM IST

"தமிழ் மொழி பெருமையை அளக்க முயற்சி" - அமைச்சர் பாண்டியராஜன்

தமிழ் மொழி பெருமையின் நீள, அகலத்தை அளக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

தமிழக சுகாதாரம் குறித்து தவறான மதிப்பீடு : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
2 July 2019 2:22 PM IST

தமிழக சுகாதாரம் குறித்து தவறான மதிப்பீடு : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

சுகாதாரதுறையில் தமிழகம் பின்தங்கியதாக நிதி ஆயோக் தவறாக மதிப்பீடு செய்தது குறித்து மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.

தெரு விளக்குகளில் எல்.ஈ.டி. பல்புகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.446 கோடி சேமிப்பு - அமைச்சர் வேலுமணி தகவல்
2 July 2019 2:17 PM IST

"தெரு விளக்குகளில் எல்.ஈ.டி. பல்புகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.446 கோடி சேமிப்பு" - அமைச்சர் வேலுமணி தகவல்

தெரு விளக்குகளில் எல்.ஈ.டி. பல்புகள் பொருத்தப்பட்டதன் மூலம் தமிழக அரசு 446 கோடி ரூபாய் சேமித்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

ரூ.16 கோடியில் 45 சமுதாய கூடங்கள் கட்டப்பட்டு வருகிறது - அமைச்சர் வேலுமணி தகவல்
1 July 2019 2:48 PM IST

"ரூ.16 கோடியில் 45 சமுதாய கூடங்கள் கட்டப்பட்டு வருகிறது" - அமைச்சர் வேலுமணி தகவல்

தமிழகத்தில் 265 கோடி ரூபாய் செலவில் 223 சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.