நீங்கள் தேடியது "vegetables"
21 Oct 2020 11:11 AM IST
பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ரூ.45க்கு வெங்காயம் விற்பனை
பண்ணை பசுமை காய்கறி கடைகளில் 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை தொடங்கியது
4 Jun 2020 3:33 PM IST
சந்தைக்கு வரத்து குறைவு எதிரொலி - காய்கறிகள் விலை இரு மடங்கு உயர்வு
திருமழிசை மொத்த விற்பனை சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.
30 May 2020 9:23 AM IST
ஏழை எளிய நரிக்குறவ மக்களுக்கு ஆதித்தனார் கல்லூரி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
திருச்செந்தூரில் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், நலிவடைந்த ஏழை எளிய நரிக்குறவ மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
1 May 2020 3:29 PM IST
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.306.42 கோடி
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306 கோடியே 42 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
24 March 2020 8:26 AM IST
கொரோனா எதிரொலி - கேரளாவில் காய்கறி விலை கடும் உயர்வு
கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக, காய்கறி விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
24 March 2020 8:12 AM IST
144 தடை உத்தரவு எதிரொலி - காய்கறிகளை வாங்க அலைமோதிய கூட்டம்
144 தடை உத்தரவை தொடர்ந்து சென்னையில் உள்ள காய்கறி அங்காடிகளில், காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
8 Feb 2020 1:58 PM IST
காய்கறிகள் விலை சரிவு - பொதுமக்கள் மகிழ்ச்சி
வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை சரிவடைந்துள்ளது.
28 Jun 2019 10:49 AM IST
கணிசமாக குறைந்த காய்கறிகள் விலை : 2 மாதத்திற்கு பிறகு குறைந்த விலை
சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
27 Jun 2019 12:01 PM IST
அரசியல் ஆதாயத்திற்காக தி.மு.க.வுக்கு பிரச்சினை தேவை - பொள்ளாச்சி ஜெயராமன்
போராட்டத்தை தூண்டிவிட்டு மக்களிடம் தவறான மனநிலையை உருவாக்க தி.மு.க நினைப்பதாக பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு
27 Jun 2019 9:42 AM IST
மழை வேண்டி வழிபாடு நடத்துவது அரசின் கடமை - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
மழை வேண்டி வழிபாடு நடத்த வேண்டியது அரசின் கடமை என முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
17 Nov 2018 9:22 PM IST
40 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட காரைக்கால் வாரச்சந்தை...
புதுச்சேரி மாநிலத்தில் காய்கறிகள் முதல் செடிகள், மளிகை சாமான்கள் என எல்லாம் கிடைக்கும் சந்தை.
17 Oct 2018 8:55 PM IST
60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சேத்தியாதோப்பு சந்தை...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பு பகுதியில் செயல்பட்டு வருகிறது இந்த சந்தை.. 60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சந்தை என்பது இதன் சிறப்பம்சம்..