நீங்கள் தேடியது "vaccine"
26 May 2021 7:51 AM IST
"தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும்" - "தமிழகத்திலும் தடுப்பூசி வீணாவது அதிகம்"
கொரோனா தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
26 May 2021 7:28 AM IST
"செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க திட்டம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
25 May 2021 9:11 AM IST
"கேரளாவில் தடுப்பு மருந்து தீர்ந்துவிட்டது" "மத்திய அரசு மருந்து வாங்கித்தர முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்"
கொரோனா தடுப்பு மருந்தை மாநிலங்கள் நேரடியாக வாங்க முன்வந்துள்ளதால், விலை உயர்வை குறைக்கும் விதமாக மத்திய அரசு மொத்தமாக வாங்கி தர வேண்டும் என கேரள முதல்வர் கோரியுள்ளார்.
25 May 2021 8:23 AM IST
மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசி தர மறுப்பு... மத்திய அரசிடமே நேரடி விற்பனை - பைசர்
மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை விற்பனை செய்ய பைசர் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
24 May 2021 2:07 PM IST
"தமிழகத்துக்கு 10 கோடி தடுப்பூசி வழங்குக" - மத்திய அரசுக்கு டி.ஆர். பாலு எம்.பி., கடிதம்
தமிழகத்துக்கு 10 கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
19 May 2021 4:33 PM IST
வெளிநாடு செல்ல 'தடுபூசி பாஸ்போர்ட்'முறை... தடுப்பூசி பாஸ்போர்ட் - ஆதரவும், எதிர்ப்பும்
வெளிநாடு பயணங்களுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட் என்ற முறையை கொண்டு வர வேண்டும் என்ற யோசனைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
18 May 2021 7:32 PM IST
8 கோடி தடுப்பூசி ஏற்றுமதி அமெரிக்கா இலக்கு...
உலக நாடுகளுக்கு 2 கோடி தடுப்பூசிகளை ஜுன் மாத இறுதிக்குள் ஏற்றுமதி செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
17 May 2021 3:24 PM IST
தமிழகத்தில் 14 லட்சம் தடுப்பூசி இருப்பு - மத்திய அரசு தகவல்
தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 86 லட்சம் தடுப்பூசிகளில் தற்போது 14 லட்சம் தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
12 May 2021 7:55 AM IST
கொரோனா தடுப்பூசி திட்டம்... போலியோ போல செயல்படுத்த வேண்டும் - டெல்லி துணை முதல்வர்
போலியோ திட்டத்தை போல கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என டெல்லி துணை முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
8 May 2021 4:10 PM IST
"3 மாதத்தில் அனைவருக்கும் தடுப்பூசி, மத்திய அரசு உதவினால் சாத்தியம்" - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை
டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட 1.5 கோடி மக்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு உதவினால், 3 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு விடலாம் என தெரிவித்துள்ளார்.
6 May 2021 12:56 PM IST
கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரம் : இந்தியா, தென் ஆப்பிரிக்கா கோரிக்கை... காப்புரிமையை நிறுத்த அமெரிக்கா ஆதரவு
கொரோனா தடுப்பூசி மருந்திற்கான காப்புரிமை வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
4 May 2021 3:51 PM IST
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தம் - கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தம்
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ள நிலையில், அதற்கு பதில் மாற்று நன்கொடையாளர்களை தேடி வருவதாக சர்வதேச சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது,.