நீங்கள் தேடியது "up"
14 Aug 2019 2:36 PM IST
மீன்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை நீக்கக் கோரிக்கை - ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
மீன்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்து உள்ளது.
14 Aug 2019 1:04 AM IST
உ.பி பழங்குடியினர் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: கிராம மக்களை மீண்டும் சந்தித்தார் பிரியங்கா காந்தி
உ.பி-யில் 10 பழங்குடியினர் சுட்டுக்கொல்லப்பட்ட உம்மா என்ற கிராமத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2 - வது முறையாக மீண்டும் சென்று சந்தித்தார்.
2 Jun 2019 10:04 AM IST
மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடி
ஜிஎஸ்டி மூலம் மே மாதத்தில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அரசுக்கு வரி வருவாய் கிடைத்துள்ளது.
9 March 2019 4:54 PM IST
மோடி என்ற மக்கள் கோஷத்தால் பலரின் தூக்கம் கலைந்துள்ளது - பிரதமர் மோடி
மோடி மோடி என்று மக்கள் எழுப்பும் கோஷத்தால் பலர் தூக்கத்தை இழந்து தவிப்பதாக பிரதமர் மோடி பேசினார்.
13 Feb 2019 6:12 PM IST
விதிகளை முறையாக பின்பற்றாததால் 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம்..
விதிகளை முறையாக பின்பற்றாததால் பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.
2 Feb 2019 8:27 AM IST
மத்திய அரசு அறிவித்துள்ளது தேர்தல் பட்ஜெட் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
மத்திய அரசு அறிவித்துள்ளது தேர்தல் பட்ஜெட் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
27 Jan 2019 5:01 PM IST
ஜவுளி தொழிலுக்கு ரூ.40 லட்சம் வரை ஜி.எஸ்.டி வரிவிலக்கு : மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தகவல்
ஜவுளி தொழிலுக்கு தற்போது 40 லட்சம் ரூபாய் வரை ஜி.எஸ்.டி வரிவிலக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
12 Jan 2019 4:03 PM IST
உ.பி. மாயாவதி - அகிலேஷ் கூட்டணி...
உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் மெகா கூட்டணியை அறிவித்துள்ளன.
30 Nov 2018 8:27 PM IST
"ஹஜ் ஹவுஸ்" : தமிழக அரசுக்கு கோரிக்கை
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, தமிழக ஹஜ் கமிட்டி தலைவரும், ஹோட்டல் அதிபருமான அபூபக்கர், சென்னை - தலைமை செயலகத்தில் சந்தித்து, கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
7 Oct 2018 5:20 AM IST
பெண் அரசியல்வாதியை தாக்கிய பஜ்ரங் தள் இயக்க தொண்டர்கள்...
உத்தர பிரதேச மாநிலம் அலிகரில், பெண் அரசியல்வாதியை பஜ்ரங் தள் இயக்க தொண்டர்கள் தாக்கினர்.
6 Oct 2018 4:49 AM IST
நடுரோட்டில் கடத்திச் செல்லப்பட்ட 65 வயது நகைக்கடை உரிமையாளர்...
லக்னோவில், 65 வயதான நகைக்கடை உரிமையாளர் ஒருவர் நடுரோட்டில், மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார்.
5 Oct 2018 10:08 AM IST
குவாரியில் அலைச்சறுக்கிய வீரர்கள்... புதிய ஸ்டண்ட் செய்து அசத்தல்...
ஆஸ்திரியாவில் உள்ள கைவிடப்பட்ட குவாரியில் அலைச்சறுக்கில் ஈடுபட்டு வீரர்கள் அசத்தியுள்ளனர்.