நீங்கள் தேடியது "up"
6 Nov 2021 1:20 PM IST
இந்துக்களின் "பாய் தூஜ்" விழா- விமரிசையாகக் கொண்டாடிய மக்கள்
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உடன் பிறந்த சகோதரர்களின் நன்மைக்காக கொண்டாடப்படும் "பாய் தூஜ்" எனப்படும் இந்துக்களின் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டடப்பட்டது.
22 Oct 2021 7:57 AM IST
"பெட்ரோல் விலை மிக மிக குறைவு" - அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
தனிநபர் வருமானத்துடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் விலை மிக மிக குறைவு என உத்திரபிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
21 Oct 2021 2:17 PM IST
போலீஸ் காவலில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளி: குடும்பத்துடன் பிரியங்கா காந்தி சந்திப்பு
உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் போலீஸ் காவலில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளியின் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
21 Oct 2021 12:47 PM IST
பிலிஃபிட் பகுதியில் வெள்ளப்பெருக்கு - சிக்கித் தவித்த மக்கள்
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிஃபிட் பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்தவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமாக இந்திய விமானப் படையினர் காப்பாற்றினர்.
18 Oct 2021 1:21 PM IST
கடையில் திண்பண்டம் சாப்பிட்ட 3 சிறுமிகள் பலி - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
உத்தரப் பிரதேசத்தில் கடையில் திண்பண்டம் வாங்கி சாப்பிட்ட 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 Oct 2021 1:16 PM IST
உ.பி. வன்முறைக்கு விவசாயிகள் கண்டனம்: விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை கண்டித்து விவசாய சங்கங்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றன.
12 Oct 2021 11:54 AM IST
வாடிக்கையாளர் பணம் ரூ.19.96 லட்சம் மோசடி - உ.பி.யில் அஞ்சலக ஊழியர் கைது
வாடிக்கையாளர் பணம் ரூ.19.96 லட்சம் மோசடி - உ.பி.யில் அஞ்சலக ஊழியர் கைது
19 Sept 2021 12:25 PM IST
உத்திரபிரதேச முதலமைச்சர் பதவிக்கு போட்டி - பிரியங்கா காந்தி பெயரை உச்சரித்த காங்கிரஸ்
உத்திரபிரதேசத்தில் முதலமைச்சர் வேட்பாளராக பிரியங்கா காந்தி விரும்பினால் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
17 Sept 2021 1:53 PM IST
உ.பி-ஐ அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் - மருத்துவமனைகளில் அலைமோதும் மக்கள்கூட்டம்
டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உத்தரப்பிரதேச மாநில மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
25 May 2021 7:39 AM IST
பிரபல தனியார் பள்ளியில் பாலியல் குற்றம் - விசாரணை குழு அமைக்க கோரிக்கை
சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர், மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுந்துள்ள புகார்
2 Oct 2020 3:17 PM IST
"வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரை திமுக போராடும்" - கனிமொழி, எம்.பி.,
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை தி.மு.க போராடும் என அக்கட்சியின் எம்.பி கனிமொழி கூறினார்.
22 Nov 2019 1:08 AM IST
நாட்டிலேயே அதிக மாசடைந்த டாப் - 5 நகரங்கள்
நாட்டில் அதிக மாசடைந்த நகரங்களின் வரிசையில் முதல் ஐந்து நகரங்களில் நான்கு நகரங்கள் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.