நீங்கள் தேடியது "Tweet"
20 Dec 2019 12:07 AM IST
"எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது"- ரஜினி
"நாட்டின் நலன் கருதி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்"
9 Sept 2019 4:07 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை : முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல - ராமதாஸ்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது, ஓராண்டாகியும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
7 Sept 2019 10:14 AM IST
இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி வீண்போகவில்லை - ராகுல்காந்தி
இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி வீண்போகவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
4 Aug 2019 6:21 PM IST
இந்திய ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இம்ரான் கான் கண்டனம்
எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
18 Feb 2019 7:34 PM IST
காகம் படத்தை வெளியிட்டு கருத்து - கிரண் பேடியின் பதிவால் சர்ச்சை
காகம் புகைப்படத்தை வெளியிட்டு புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண் பேடியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
12 Dec 2018 8:47 AM IST
தங்களுக்கு என்ன விருப்பமோ அதை மட்டுமே செய்வோம் என மோடி தலைமையிலான அரசு நினைக்கிறது - ப.சிதம்பரம்
மக்களின் மனநிலையைப் பற்றி துளியும் கவலைப்படாமல், தங்களுக்கு என்ன விருப்பமோ அதை மட்டுமே செய்வோம் என மோடி தலைமையிலான அரசு நினைப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
23 Oct 2018 2:22 AM IST
சினிமா துறையில் நேர்மையும், பெண்களுக்கு மரியாதையும் இருக்கும் நிலையை காணவே விருப்பம் - ஏ.ஆர்.ரகுமான்
பாலியல் புகாரில் சிக்கியவர்களின் பெயர்கள் தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
14 Aug 2018 8:40 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றம் - ஸ்டாலின் வரவேற்பு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.S
9 July 2018 1:25 PM IST
"சரத் கோப்புவின் குடும்பத்திற்கு உதவ தயாராக உள்ளோம்" -சுஷ்மா ஸ்வராஜ்
அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சரத் கோப்புவின் குடும்பத்திற்கு உதவ தயாராக உள்ளோம்
15 Jun 2018 9:09 AM IST
மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதை ஏற்க முடியாது என கமல் கருத்து
மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதை ஏற்க முடியாது என கமல் கருத்து.