நீங்கள் தேடியது "Traditional Festival"
3 Aug 2019 1:21 PM IST
தண்ணீர் இல்லாமல் களையிழந்த ஆடிப்பெருக்கு
தமிழகத்தில் வறண்டு போன நீர்நிலைகளில், ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.
3 Aug 2019 11:16 AM IST
ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்... காவிரிக் கரையில் பெண்கள் உற்சாக வழிபாடு...
தமிழகம் முழுவதும் காவிரி கரை உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
30 July 2019 11:18 AM IST
ஆடித் திருவிழா - வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் பர்வதவர்த்தினி
ஆடித் திருவிழாவை முன்னிட்டு நேற்று அம்பாள் பர்வத வர்த்தினி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
14 July 2019 1:07 PM IST
அய்யனார் சுவாமி கோவில் புரவி எடுப்பு திருவிழா கோலாகலம்
மதுரை சோழவந்தான் அருகே அய்யனார் சுவாமி கோவில் புரவி எடுப்பு திருவிழா 15 ஆண்டுகளுக்கு பிறகு கோலகலமாக நடைபெற்றது.
21 March 2019 11:16 AM IST
பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலம் - காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன்
பங்குனி உத்திர திருவிழா, தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
16 March 2019 10:25 AM IST
கொளுத்தும் கோடையை சமாளிக்க குளிர்ந்த நீர் : குழாய் பொருத்திய மண் பானைகள் வாங்க மக்கள் ஆர்வம்
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குளிர்ச்சியான தண்ணீர் குடிக்க விதவிதமான மண்பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன
11 March 2019 8:29 AM IST
குன்னூரில் கேரள மக்களின் பாரம்பரிய முத்தப்பன் திருவிழா
நீலகிரி மாவட்டம், குன்னூரில் கேரள மக்களின் முத்தப்பன் திருவிழா பள்ளிவேட்டை, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
12 Feb 2019 4:21 PM IST
தைவானில் சீனர்களின் பாரம்பரிய திருவிழா
சீனப் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, தைவான் நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி பாரம்பரிய திருவிழா நடைபெற இருக்கிறது.
17 Jan 2019 9:02 PM IST
கோவையில் களைகட்டிய பொங்கல் விழா - பாரம்பரிய வாத்திய கருவிகளை இசைத்து மக்கள் மகிழ்ச்சி
கோவையில், குதிரை வண்டி சவாரி, சண்டை சேவல், பாரம்பரிய இசைக் கருவிகள் முழங்க நடனம் என பொங்கல் விழா களை கட்டியது
7 Jan 2019 12:08 PM IST
சீனா: வண்ண அலங்காரங்களால் ஜொலிக்கும் பனி நகரம்...
சீனாவின் ஹார்பின் நகரில் பாரம்பரிய பனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
7 Jan 2019 11:55 AM IST
தென் அமெரிக்காவில் பாரம்பரிய ஆப்பிரிக்க திருவிழா...
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் பாரம்பரிய ஆப்பிரிக்க திருவிழா கொண்டாடப்படுகிறது.
6 Jan 2019 12:40 PM IST
நெருங்கும் பொங்கல் : மண்பாண்டங்கள் தயாரிப்பு தீவிரம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்துள்ளது.