நீங்கள் தேடியது "tourists"
29 Aug 2018 4:16 PM IST
கிரீஸ் : பயணிகள் சுற்றுலா கப்பலில் திடீர் தீ விபத்து
கிரீஸ் நாட்டில் சுற்றுலா கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
25 Aug 2018 9:24 AM IST
சுற்றுலாப் பயணிகளை கவரும் குரங்குகளின் சேட்டை...
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கூட்டமாக வந்த லங்கூர் குரங்குகள் செய்த சேட்டை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது.
24 Aug 2018 9:40 AM IST
பழுது காரணமாக பாதி வழியில் நின்ற ஊட்டி மலை ரயில்
ஊட்டி மலை ரயில் பழுது காரணமாக பாதி வழியில் நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.
20 Aug 2018 9:54 PM IST
ஸ்ரீசைலம் அணையில் இருந்து ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீர் : ரசித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
ஸ்ரீசைலம் அணையிலிருந்து ஆர்ப்பரித்து தண்ணீர் வெளியேறும் அழகிய காட்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
20 Aug 2018 2:25 PM IST
சீனாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வெவ்வேறு நிறம் கொண்ட நதிகளின் சங்கமம்
சீனாவில் வெவ்வேறு நிறம் கொண்ட நதிகள் இணையும் இடத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
20 Aug 2018 11:59 AM IST
ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 43-வது நாளாக தடை நீட்டிப்பு
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை,43-வது நாளாக நீடிக்கிறது.
16 Aug 2018 1:49 PM IST
கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்துவரும் கன மழையினால், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
13 Aug 2018 3:37 PM IST
இரட்டை வெள்ளை புலி குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது
சீனாவில் உள்ள லோகஜாய் உயிரியல் பூங்காவில் இரட்டை வெள்ளை புலிக் குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
12 Aug 2018 9:42 AM IST
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்- சாரல் மழையுடன் குளிரான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி
வார விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.
10 Aug 2018 1:04 PM IST
உயிரிழந்த குட்டியுடன் இரை தேடிய தாய் குரங்கு
நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில், குட்டி உயிரிழந்தது தெரியாமல் அதனை தூக்கிக் கொண்டு தாய் குரங்கு ஒன்று திரிகிறது.
7 Aug 2018 12:50 PM IST
விளை நிலங்களில் வண்ண ஓவியம்
சீனாவில் பல்வேறு வண்ணங்களை கொண்ட நெற்பயிர்களால் ஆன ஓவியம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
2 Aug 2018 8:16 AM IST
ஆடிப்பெருக்கு விழாவிற்காக ஒகேனக்கலில் மாவட்ட ஆட்சியர் பரிசலில் ஆய்வு
ஒகேனக்கலில் ஆடிபெருக்கு விழாவிற்காக சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்யவும், நீர்வீழ்ச்சியில் நீராடவும் விதித்த தடையை நீக்க மாவட்ட ஆட்சியர் ஒகேனக்கலில் ஆய்வு செய்தார்.