நீங்கள் தேடியது "Tourist"
2 Jun 2019 2:04 PM IST
பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்...
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
11 May 2019 9:02 AM IST
கோடை விடுமுறையை முன்னிட்டு பத்மநாபபுரம் அரண்மனையில் குவியும் சுற்றுலா பயணிகள்...
கோடை விடுமுறையை முன்னிட்டு, பத்மநாபபுரம் அரண்மனைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
5 May 2019 8:15 AM IST
இஸ்ரேல் மீது 50 ஏவுகணைகளை வீசி தாக்குதல்
பாலஸ்தீனம் அருகே உள்ள காஸா எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது சுமார் 50 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
30 April 2019 11:34 AM IST
கொடைக்கானல் : பாதுகாப்பு கவசமின்றி படகு சவாரி - சுற்றுலா பயணிகள் அலட்சியம்
கொடைக்கானல் படகு குழாம்களில் பாதுகாப்பு கவசமான லைப் ஜாக்கெட் இன்றி சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு வருகின்றனர்.
28 April 2019 2:21 PM IST
அய்யனார் கோவில் அருவியில் அடிப்படை வசதிகள் இல்லை - மக்கள் குற்றச்சாட்டு
அய்யனார் கோவில் அருவியில் குளிப்பதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலித்தும், அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
22 April 2019 9:06 AM IST
உதகையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம் - மிதவை, துடுப்பு, மோட்டார் படகுகளில் ஆனந்த பயணம்
உதகையில் கோடை கொண்டாட திரண்டுள்ள சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
12 Feb 2019 8:44 PM IST
கரடிக்கு ஐ -போனை தூக்கி போட்ட சுற்றுலா பயணி...
வன உயிரியல் பூங்காவில் கரடிக்கு ஆப்பிள் பழத்தை போடுவதற்கு பதிலாக சுற்றுலா பயணி ஒருவர், விலை உயர்ந்த ஆப்பிள் ஐ - போனை தூக்கி போட்ட ஒரு விநோத சம்பவம் , சீனாவில் நிகழ்ந்துள்ளது.
2 Feb 2019 3:45 PM IST
இயற்கை எழில் சூழ்ந்த மூணாறு : அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்
தேனி மாவட்டம் அருகே மூணாறில் உறைபனி சூழ இதமான தடபவெப்ப நிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
29 Jan 2019 1:16 AM IST
பிளாஸ்டிக் கலந்த உணவுகளை உண்ணும் யானைகள் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேதனை
முதுமலை சரணாலயத்தில் பிளாஸ்டிக் கலந்த உணவுகளை யானைகள் உண்கின்றன என்று ராசிபுரத்தில் நடைபெற்ற மனிதநேய வார விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு வேதனை தெரிவித்தார்.
22 Jan 2019 2:42 PM IST
புதிய சர்வதேச விமான நிலையம் திறப்பு : சுற்றுலாவை ஊக்குவிக்க புது முயற்சி
புதிய சர்வதேச விமான நிலையம் திறப்பு : சுற்றுலாவை ஊக்குவிக்க புது முயற்சி
21 Jan 2019 2:16 AM IST
மாமல்லபுரம் நாட்டிய விழா நிறைவு - விழாவை ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் டிசம்பர் மாதம் தொடங்கிய நாட்டிய விழா நேற்று நிறைவடைந்தது.
19 Jan 2019 11:53 AM IST
காணும் பொங்கலன்று குவிந்த சுற்றுலா பயணிகள் : பார்வையாளர்கள் கட்டணம் மூலம் ரூ.9 லட்சம் வருவாய்
மாமல்லபுரத்தில், காணும் பொங்கல் தினத்தன்று பார்வையாளர் கட்டணம் மூலம் 9 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.