நீங்கள் தேடியது "Tourist"
12 March 2020 4:48 AM IST
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - வெளிநாடு சென்று வருபவர்களை கண்காணிக்க முடிவு
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு வெளிநாடு செல்வோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
5 Jan 2020 12:33 PM IST
வேலூர் கோட்டைக்குள் அத்துமீறும் காதல் ஜோடிகள் - ஆபாச செய்கையால் முகம் சுழிக்கும் சுற்றுலா பயணிகள்
வேலூர் கோட்டைக்குள் முகம் சுழிக்கும் செயல்களில் ஈடுபடும் ஜோடிகளை போலீசார் கண்டுகொள்வதில்லை என சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
7 Nov 2019 3:20 PM IST
கேரள மாநிலம் மூணாறில் படகு சவாரி செய்ய குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்
கேரள மாநிலம் மூணாறில், அணைகள் நிரம்பியதால் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
7 Oct 2019 2:38 AM IST
மாமல்லபுரம்: விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கும் புராதன சின்னங்கள் - செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்
சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் சுத்தம் செய்யப்பட்டு மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
6 Oct 2019 9:52 PM IST
தொடா் விடுமுறை எதிரொலி : குன்னூரில் குவியும் சுற்றுலா பயணிகள்
நீலகிரியில் 2வது சீசன் துவங்கியுள்ளதாலும், தொடர் விடுமுறை காரணமாகவும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் காணப்படுகிறது.
16 Aug 2019 2:56 AM IST
குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி - குவியும் சுற்றுலாப்பயணிகள்
குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக, ஆர்வத்துடன் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.
30 July 2019 8:00 PM IST
புதுப்பிக்கப்பட்டுள்ள ரன்னிமேடு ரயில் நிலையம் : விரைவில் திறக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை
நீலகிரி மாவட்டம், குன்னூரில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ரன்னிமேடு ரயில் நிலையத்தை திறந்து விட வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Jun 2019 12:10 PM IST
கழிவு நீரை சட்ட விரோதமாக கடலில் கலப்பு - மீனவ மக்களும், சுற்றுலா பயணிகளும் அவதி
கன்னியாகுமரியில் தங்கும் விடுதிகளின் கழிவு நீரை சட்ட விரோதமாக கடலில் கலக்க விடுவதால் மீனவ மக்களும், சுற்றுலா பயணிகளும் அவதி அடைந்துள்ளனர்.
18 Jun 2019 6:56 AM IST
லங்கூர் குரங்குகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் முகாமிட்டுள்ள நீலகிரி லங்கூர் குரங்குகளை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
15 Jun 2019 11:11 AM IST
தெப்பக்காடு சாலையில் உலா வரும் யானையை செல்ஃபி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
ஊட்டி முதுமலை சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானையை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தனர்
8 Jun 2019 7:11 PM IST
பொலிவிழந்த அருவிகள்... களையிழந்து காணப்படும் குற்றாலம்
பருவமழை பெய்யாத நிலையில் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லாததால் அருவிகள் உள்ள இடம் களையிழந்து காணப்படுகிறது.
6 Jun 2019 3:37 PM IST
64 வருடங்கள் பழமையான காந்தி பூங்கா : பராமரிக்கப்படாமல் பழுதடைந்து வரும் நிலை
ஏற்காட்டில் உள்ள பழமையான காந்தி பூங்கா, பராமரிக்கப்படாமல் பழுதடைந்து வரும் நிலையில், பூங்காவை சீரமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.