நீங்கள் தேடியது "Today GST Day"
1 July 2019 2:34 AM IST
இன்று ஜி.எஸ்.டி தினம் : கொண்டாட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு
ஜிஎஸ்டி தினம் இன்று மத்திய அரசால் கொண்டாடப்படுகிறது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் சட்டம் அமல்படுத்தப்பட்டது.