நீங்கள் தேடியது "TNSTC"
5 March 2019 1:46 PM IST
500 புதிய பேருந்துகள் சேவை : முதல்வர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் 133 கோடி மதிப்பில் 500 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
6 Feb 2019 4:02 PM IST
விரைவில், மின்சாரம் மற்றும் பேட்டரியால் இயங்க கூடிய பேருந்துகள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர் மாவட்டம் மாயனூரில், மூன்று புதிய பாலங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
13 Jan 2019 1:47 AM IST
கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்
தென் மாவட்டங்களுக்கு செல்ல குவிந்தவர்களால் கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
14 Dec 2018 8:42 AM IST
குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு தர்மஅடி
திருப்பூரில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்தை சகுனிபாளையத்தை சேர்ந்த சேனாபதி என்பவர் இயக்கியுள்ளார்.
2 Nov 2018 9:46 PM IST
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் - 12 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் அந்த முடிவை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
31 Oct 2018 9:34 PM IST
போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி : வேலைநிறுத்தம் குறித்து நவ.2ல் அறிவிப்பு
காலவரையற்ற வேலைநிறுத்தம் எப்போது துவங்கும் என்பதை நவம்பர் 2ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக போக்குவரத்து தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2018 4:42 PM IST
"போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தம்" - சி.ஐ.டி.யு. தலைவர் சவுந்தரராஜன்
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையில், உடன்பாடு ஏற்படா விட்டால், வேலை நிறுத்தம் உறுதி என, சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
22 Oct 2018 5:18 PM IST
போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை - சவுந்தரராஜன்
சென்னையில் இன்று போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
18 Oct 2018 6:40 PM IST
நாளை முதல் ஆந்திர பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கம்...
ஆந்திர மாநில அரசு பேருந்துகள் அனைத்தும், நாளை முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
12 Oct 2018 7:56 AM IST
தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - நவ.1 முதல் முன்பதிவு துவக்கம்
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் எளிதில் சென்று சேரும் வகையில், கூட்ட நெரிசலை சமாளிக்க இந்தாண்டு 20 ஆயிரத்து 567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
7 Oct 2018 11:56 PM IST
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்ட அறிவிப்புக்கு சிலரின் தூண்டுதலே காரணம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
போராட்ட அறிவிப்புக்கு சிலரின் தூண்டுதலே காரணம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
4 Oct 2018 1:16 AM IST
வழுக்கை டயர்களுடன் ஓடும் 8,000 அரசு பேருந்துகள்...
தமிழகத்தில் 8 ஆயிரம் அரசு பேருந்துகளின் டயர்களை பலமுறை மீண்டும் மீண்டும் புதுப்பித்து இயக்கும் நிலைமை தொடர் கதையாக மாறியுள்ளது.