நீங்கள் தேடியது "TNSTC"

சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
17 July 2019 7:45 AM IST

"சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும்" - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

சென்னையில் மின்சார பேருந்துகள் ஓரிரு வாரத்தில் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி கருணாநிதியை விமர்சித்து பேசிய கருத்துக்களை சுட்டிக்காட்டிய அமைச்சர் : தி.மு.க, அ.தி.மு.க.வினர் கடும் அமளி
17 July 2019 7:41 AM IST

செந்தில் பாலாஜி கருணாநிதியை விமர்சித்து பேசிய கருத்துக்களை சுட்டிக்காட்டிய அமைச்சர் : தி.மு.க, அ.தி.மு.க.வினர் கடும் அமளி

செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது திமுகவையும் கருணாநிதியையும் விமர்சித்து பேசிய கருத்துக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டி பேசியதால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வேலுமணி
16 July 2019 2:16 PM IST

"அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் வேலுமணி

ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து கிராமங்களுக்கு குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துறை பணியாளர்கள் தேர்வு : 3 மாதங்களில் தனிக் கொள்கை வகுக்க வேண்டும் - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
13 July 2019 6:16 PM IST

போக்குவரத்துறை பணியாளர்கள் தேர்வு : "3 மாதங்களில் தனிக் கொள்கை வகுக்க வேண்டும்" - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாளர்கள் தேர்வு செய்ய, 3 மாதங்களில் தனித் தேர்வு கொள்கைகளை வகுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

போக்குவரத்து-எந்த காலத்திலும் லாபத்தில் இயங்காது - துரைமுருகன் அதிருப்தி
11 July 2019 2:27 PM IST

"போக்குவரத்து-எந்த காலத்திலும் லாபத்தில் இயங்காது" - துரைமுருகன் அதிருப்தி

போக்குவரத்து துறை எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது என எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஒற்றை கம்பம் மின்மாற்றி அமைக்கப்படும் - பேரவையில் மின்துறை அமைச்சர் தகவல்
10 July 2019 12:49 PM IST

"தமிழகம் முழுவதும் ஒற்றை கம்பம் மின்மாற்றி அமைக்கப்படும்" - பேரவையில் மின்துறை அமைச்சர் தகவல்

இடப்பற்றாக்குறை, மின்சார இழப்பு, மின்தடை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகம் முழுவதும் ஒற்றை கம்பம் மின்மாற்றி அமைக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

புது பஸ்ஸை இழப்பீடாக கோரும் நடத்துனர்கள் - அரசு போக்குவரத்து கழகம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
8 July 2019 3:00 PM IST

புது பஸ்ஸை இழப்பீடாக கோரும் நடத்துனர்கள் - அரசு போக்குவரத்து கழகம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓய்வுகால பலன்களை வழங்காததால் இழப்பீடாக புதிய பேருந்த வழங்க கோரிய மனுவில் 8 வாரத்திற்குள் பதிலளிக்க விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பேருந்தில் இந்தி எழுத்து ஸ்டிக்கர் : போக்குவரத்துத் துறை விளக்கம்
8 July 2019 8:30 AM IST

அரசு பேருந்தில் இந்தி எழுத்து ஸ்டிக்கர் : போக்குவரத்துத் துறை விளக்கம்

இந்தி ஸ்டிக்கர் குறித்து கண்டனம் தெரிவித்த, திமுக எம்பி கனிமொழி, தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை என குறிப்பிட்டிருந்தார்.

50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு
7 July 2019 5:07 PM IST

50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரையில் 50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

16 பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
3 July 2019 12:39 AM IST

16 பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை தியாகராய​ நகர் பேருந்து நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தீபாவளி : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்
27 Jun 2019 1:38 PM IST

தீபாவளி : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்

தீபாவளிக்கு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது.

இலவச பேருந்து பயண  அட்டை விரைவில் வழங்கப்படும் -  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
10 Jun 2019 2:08 PM IST

"இலவச பேருந்து பயண அட்டை விரைவில் வழங்கப்படும்" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

"சீருடை அணிந்த மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம்"