நீங்கள் தேடியது "TNPSC"
26 Nov 2020 4:09 PM IST
சைதாப்பேட்டையில் ஸ்டாலின் ஆய்வு - பாய் உள்ளிட்ட நிவாரண பொருள் விநியோகம்
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
18 Oct 2020 1:05 PM IST
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கு - மேலும் 26 பேர் சிக்கினர்
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
14 Oct 2020 11:22 AM IST
கனமழை - ஐதராபாத்தில் இயல்பு வாழ்க்கை முடக்கம் - சாலையில் மழைநீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்
கனமழையால், ஐதராபாத் நகரில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் இடுப்பளவுக்கு மழைநீர் சூழ்ந்தது.
15 Sept 2020 7:28 PM IST
திரைப்பட வசனம் போல் நடிகர் சூர்யா பேச வேண்டாம் - பாஜக துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன்
கோவை செல்வபுரத்தில் நடைபெற்ற பிரதமர் மோடியின் 70 -வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பாஜக துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார்.
13 Sept 2020 10:07 AM IST
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் நிச்சயம் தேர்ச்சி பெறுவர்" - மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிவு
இன்று நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் நிச்சயம் தேர்ச்சி பெறுவார்கள் என நம்புவதாக, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
13 Aug 2020 10:58 AM IST
அபின் கடத்தல் வழக்கில் கைதான பா.ஜ.க. நிர்வாகி - கட்சியில் இருந்து நீக்கி கரு.நாகராஜன் அதிரடி
பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு அபின் கடத்திய வழக்கில், கைதான பா.ஜ.க. நிர்வாகி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
12 Aug 2020 8:01 PM IST
நீட் தேர்வு முறைகேடு - மாணவர் உதித் சூர்யா தாக்கல் செய்த மனு - தேனி நீதிமன்றத்தில் உண்மை சான்றிதழ்களை ஒப்படைக்க உத்தரவு
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.
10 Aug 2020 7:10 PM IST
நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த மகேஷ் பாபு
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது 45 வது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடி உள்ளார்.
10 Aug 2020 5:45 PM IST
வீட்டில் உறங்கி கொண்டிருந்த தாய், 2 மகன்கள் பலி - செல்போன் வெடித்ததா? வேறு காரணமா? போலீசார் விசாரணை
செல்போன் வெடித்து தீப்பற்றியதில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கரூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 Aug 2020 5:25 PM IST
நவி மும்பை துறைமுகத்தில் அதிரடி சோதனை - பைப்பிற்குள் மறைக்கப்பட்டிருந்த 191 கிலோ போதை பொருட்கள்
மும்பையில் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
10 Aug 2020 5:16 PM IST
மாநிலங்களவை ஊழியர்களுக்காக வீடுகள் அடிக்கல் நாட்டினார், துணை குடியரசு தலைவர்
மாநிலங்களவை, ஊழியர்களுக்கான வீட்டு வளாகத்திற்கு, துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, அடிக்கல் நாட்டினார்.