நீங்கள் தேடியது "Tn Govt"
18 Sept 2020 11:58 AM IST
கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு - உணவு தானியக்கடைகளில் மட்டும் விற்பனை
சென்னை கோயம்பேடு சந்தையில் நான்கு மாதங்களுக்கு பிறகு உணவு தானியம் மற்றும் மளிகை கடைகள் மட்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன.
14 Sept 2020 12:27 PM IST
"தமிழக அரசு நீட் தேர்வை எதிர்த்து வருகிறது" - அமைச்சர் ஜெயக்குமார்
நீட் தேர்வை உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மத்திய அரசு நடத்துவதாகவும் தமிழக அரசைப் பொறுத்தவரை நீட் தேர்வை எதிர்ப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
31 Aug 2020 2:50 PM IST
சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை செப்.30 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு
சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடையை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
29 Aug 2020 3:44 PM IST
"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி
தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
28 Aug 2020 12:45 PM IST
தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை
தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
28 Aug 2020 12:27 PM IST
இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்
பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
27 Aug 2020 9:32 PM IST
கோயம்பேடு காய்கறி சந்தை செப்.28ந் தேதி திறப்பு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28ந் தேதி திறக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
24 Aug 2020 2:32 PM IST
"உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்" - முதலமைச்சர் பழனிசாமி
உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
22 Aug 2020 4:46 PM IST
"மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் - மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் கடிதம்"
மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் என்று, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.
20 Aug 2020 4:36 PM IST
"அ.தி.மு.க.வை உரசி பார்க்க கூடாது " - அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
அ.தி.மு.க.வை உரசி பார்க்க கூடாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
20 Aug 2020 3:15 PM IST
பள்ளி திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
19 Aug 2020 2:09 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.