நீங்கள் தேடியது "Tn Govt"
11 Nov 2020 10:05 PM IST
(11/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரையும் ... அரசியல் முத்திரையும்...
சிறப்பு விருந்தினர்களாக : லட்சுமணன்-பத்திரிகையாளர் || சுமந்த் சி ராமன்-அரசியல் விமர்சகர் || கரு.நாகராஜன்-பாஜக || குறளார் கோபிநாத்-அதிமுக
10 Nov 2020 9:51 PM IST
(10/11/2020) ஆயுத எழுத்து - பா.ஜ.க.வின் பீகார் ஃபார்முலாவும்....5 மாநில தேர்தலும்
சிறப்பு விருந்தினர்களாக : பொன்ராஜ்-சமூக ஆர்வலர்/எஸ்.ஆர்.சேகர்-பாஜக/லோகநாதன்-கர்நாடக காங்கிரஸ்/பரத்-பத்திரிகையாளர்
9 Nov 2020 10:00 PM IST
(09/11/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க vs பா.ஜ.க : விளம்பரமா? வியூகமா?
சிறப்பு விருந்தினர்களாக : ஜெகதீஷ், சமூக ஆர்வலர் || நாராயணன், பா.ஜ.க || ஜவகர் அலி, அ.தி.மு.க || ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்
5 Nov 2020 10:09 PM IST
(05/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரை : ஆன்மிகமா ? அரசியலா ?
சிறப்பு விருந்தினர்களாக : நரேந்திரன், பா.ஜ.க/புகழேந்தி, அதிமுக/பாலாஜி, விசிக/சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்
2 Nov 2020 10:07 PM IST
(02/11/2020) ஆயுத எழுத்து - கோட்டைக்கு செல்லும் யாத்திரை எது?
சிறப்பு விருந்தினர்களாக : அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்/சரவணன், திமுக/நாராயணன், பாஜக/ஜவகர் அலி, அதிமுக
28 Oct 2020 10:51 PM IST
(28/10/2020) ஆயுத எழுத்து -2021 தேர்தல் : கூட்டணி vs இடஒதுக்கீடு
சிறப்பு விருந்தினர்களாக : அஸ்வதாமன்/அப்பாவு/மகேஸ்வரி/ஜெகதீஸ்வரன்/ஹரிஹரன்/பாஜக/திமுக/அதிமுக/அரசியல் விமர்சகர்
27 Oct 2020 2:06 PM IST
7.5% உள்ஒதுக்கீடு: "தமிழக ஆளுநருக்கு அழுத்தம் கொடுங்கள்" - மத்திய உள்துறைக்கு தி.மு.க எம்.பிக்கள் கடிதம்
மருத்துவ கல்வியில் 7 புள்ளி ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர தமிழக ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தி.மு.க எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
27 Oct 2020 1:58 PM IST
கிராம ஊராட்சிகளில் 5 விதமான நிலைக் குழுக்கள் அமைப்பு - நிலைக் குழுக்களின் பணிகளை வரையறுத்தது அரசு
கிராம ஊராட்சிகளில் 5 விதமான நிலைக் குழுக்கள் அமைத்தும், அது தொடர்பான விதிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டு உள்ளது .
22 Oct 2020 1:40 PM IST
வலுக்கும் 7.5% உள் ஒதுக்கீடு கோரிக்கை - ஆளுநர் ஒப்புதல் கிடைக்குமா?
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கும் நிலையில், 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் 7.5% இட ஒதுக்கீடுக்கு ஒப்புதல் தர தயார் என மத்திய அரசு வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது
15 Oct 2020 4:01 PM IST
"50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது" - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
14 Oct 2020 5:45 PM IST
5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடை மூடப்படும் என்ற அரசு அறிவிப்பின் நிலை என்ன? - உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் அறிவிப்பு குறித்து அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
10 Oct 2020 4:21 PM IST
கோயிலுக்கு சொந்தமான 178 ஏக்கர் நிலம்: "ஆக்கிரமிப்புகளை அகற்றி பட்டா வழங்க கோரிக்கை" - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
காஞ்சிபுரம் பாப்பான்சத்திரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமான 178 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோயில் பெயரில் பட்டா வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.