நீங்கள் தேடியது "Tn Govt"

மயிலாடுதுறையில் வாய்க்கால் தூர்வாரும் பணி - முதல்வர் நேரில் ஆய்வு
31 May 2022 12:44 PM IST

மயிலாடுதுறையில் வாய்க்கால் தூர்வாரும் பணி - முதல்வர் நேரில் ஆய்வு

மயிலாடுதுறையில் வாய்க்கால் தூர்வாரும் பணி - முதல்வர் நேரில் ஆய்வு

தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு !
30 May 2022 5:28 PM IST

தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு !

தமிழகத்திற்கு வந்துள்ள அன்னிய நேரடி முதலீடுகளின் அளவு 2021-22ல் 30.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன...

விதவிதமான உணவுகள், ரகரகமான அம்சங்கள் ; தமிழக அரசின் சொகுசு கப்பல் சுற்றுலா - என்னென்ன ஸ்பெஷல்?
27 May 2022 9:25 AM IST

விதவிதமான உணவுகள், ரகரகமான அம்சங்கள் ; தமிழக அரசின் சொகுசு கப்பல் சுற்றுலா - என்னென்ன ஸ்பெஷல்?

விதவிதமான உணவுகள், ரகரகமான அம்சங்கள் ; தமிழக அரசின் சொகுசு கப்பல் சுற்றுலா - என்னென்ன ஸ்பெஷல்?

போட்டி தேர்வுகள்... மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் நற்செய்தி - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
27 May 2022 9:07 AM IST

போட்டி தேர்வுகள்... மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் நற்செய்தி - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

போட்டி தேர்வுகள்... மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் நற்செய்தி - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

சாதி வேறுபாடுகளற்ற மயானங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு-தமிழ்நாடு அரசு அரசாணை
24 Nov 2021 8:16 AM IST

சாதி வேறுபாடுகளற்ற மயானங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு-தமிழ்நாடு அரசு அரசாணை

சாதி வேறுபாடுகள் அற்ற மயானங்களை பயன்படுத்தி முன்மாதிரியாக திகழும் சிற்றூர்களுக்கு பரிசுத் தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

விஜயதசமி தினத்தன்று கோயில்களை திறக்க வாய்ப்புள்ளதா?
12 Oct 2021 11:21 AM IST

விஜயதசமி தினத்தன்று கோயில்களை திறக்க வாய்ப்புள்ளதா?

விஜயதசமி தினத்தன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா? - பிற்பகல் 1:30க்குள் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.

தொழிற்கல்வி படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு: ஆண்டுக்கு 12 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர் - தமிழக அரசு தகவல்
21 Sept 2021 8:14 AM IST

தொழிற்கல்வி படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு: ஆண்டுக்கு 12 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர் - தமிழக அரசு தகவல்

தொழில் கல்வியில் 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஆண்டுக்கு 12 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் எனவும், இதனால் அரசு 250 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு-தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும் - அமைச்சர் துரைமுருகன் உறுதி
16 Sept 2021 5:08 PM IST

"நீட் தேர்வு-தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும்" - அமைச்சர் துரைமுருகன் உறுதி

நீட் தேர்வுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்தார்.

அதிமுக-வை ஒடுக்க நினைக்கிறார்கள் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
16 Sept 2021 1:11 PM IST

"அதிமுக-வை ஒடுக்க நினைக்கிறார்கள்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தல் பணிகளை செய்யவிடாமல் அதிமுகவை ஒடுக்கவே, திமுக லஞ்ச ஒழிப்பு சோதனையை கையில் எடுத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்
28 Jun 2021 3:34 PM IST

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
14 Jun 2021 4:50 PM IST

தமிழகத்தில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பழைய வாகனங்களை ஏலம் விட்டு கருவூலத்தில் தொகையை சேருங்கள் - தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு
12 Jun 2021 8:05 AM IST

பழைய வாகனங்களை ஏலம் விட்டு கருவூலத்தில் தொகையை சேருங்கள்" - தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு

அரசு அலுவலகங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழைய பயன்பாடில்லாத வாகனங்களை ஏலம் விட்டு அந்தத் தொகையை அரசு கருவூலத்தில் சேர்க்கும்படி தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.