நீங்கள் தேடியது "TN ASSEMBLY"

(16-08-2021) அதிரும் அரங்கம் : தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று....?
18 Aug 2021 2:44 PM IST

(16-08-2021) அதிரும் அரங்கம் : தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று....?

(16-08-2021) அதிரும் அரங்கம் : தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று....?

ஏழு பேர் விடுதலை தொடர்பாக புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன்
6 Aug 2021 10:47 AM IST

ஏழு பேர் விடுதலை தொடர்பாக புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன்

ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
23 Jun 2021 2:37 PM IST

ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

ஒன்றிய அரசு என அழைப்பது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு - சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல்
23 Jun 2021 8:01 AM IST

தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு - சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் தனி அலுவலர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் மசோதாக்கள் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

டாஸ்மாக் திறப்பு ஏன் ? - பேரவையில் காரசார விவாதம்
22 Jun 2021 6:28 PM IST

டாஸ்மாக் திறப்பு ஏன் ? - பேரவையில் காரசார விவாதம்

கொரோனா தொற்று பாதிப்பு உள்ள சூழலில் மதுக்கடைகளை திறந்தது ஏன் என்பது தொடர்பாக பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவை முதல் கூட்டத்தொடர் - ஆளுநர் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
21 Jun 2021 4:38 PM IST

தமிழக சட்டப் பேரவை முதல் கூட்டத்தொடர் - ஆளுநர் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

பொருளாதார வளர்ச்சி தொடர்பான இலக்குகளை அடைவதற்கும், முதலமைச்சருக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கும் பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்படுமென்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஓமந்தூரார் மருத்துவமனை கட்டடத்தை, தமிழக சட்டமன்றமாக மாற்ற முயற்சிக்க கூடாது - ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
10 Jun 2021 3:59 PM IST

ஓமந்தூரார் மருத்துவமனை கட்டடத்தை, தமிழக சட்டமன்றமாக மாற்ற முயற்சிக்க கூடாது - ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தை, தமிழக சட்டமன்றமாக மாற்ற முயற்சிக்க கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

(31/10/2020) ஆயுத எழுத்து - துவங்கும் பிரச்சாரம் : வாகை சூடும் வியூகம் எது ?
31 Oct 2020 9:39 PM IST

(31/10/2020) ஆயுத எழுத்து - துவங்கும் பிரச்சாரம் : வாகை சூடும் வியூகம் எது ?

(31/10/2020) ஆயுத எழுத்து - துவங்கும் பிரச்சாரம் : வாகை சூடும் வியூகம் எது ? - சிறப்பு விருந்தினர்களாக : அஸ்வத்தாமன், பாஜக // சிவசங்கரி, அதிமுக // வன்னியரசு, விசிக // கலைராஜன், திமுக

அதிமுக எம்.எல்.ஏக்கள் 6ம் தேதி சென்னை வர உத்தரவு - 7ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு
2 Oct 2020 2:10 PM IST

அதிமுக எம்.எல்.ஏக்கள் 6ம் தேதி சென்னை வர உத்தரவு - 7ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

வரும் 6ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

(30/09/2020) ஆயுத எழுத்து - 7ம் தேதி அறிவிப்பு : முடிவா ? ஆரம்பமா ?
30 Sept 2020 9:50 PM IST

(30/09/2020) ஆயுத எழுத்து - 7ம் தேதி அறிவிப்பு : முடிவா ? ஆரம்பமா ?

(30/09/2020) ஆயுத எழுத்து - 7ம் தேதி அறிவிப்பு : முடிவா ? ஆரம்பமா ? - சிறப்பு விருந்தினர்களாக : சிவசங்கரி, அதிமுக // சேக் தாவூத், தமிழ் மாநில முஸ்லீம் லீக் // கணபதி, பத்திரிகையாளர் // முஸ்தபா, தமிழ்நாடு முஸ்லீம் லீக்

(29/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர்  வேட்பாளர்  : 7ம் தேதி என்ன நடக்கும் ?
29 Sept 2020 9:40 PM IST

(29/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : 7ம் தேதி என்ன நடக்கும் ?

(29/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : 7ம் தேதி என்ன நடக்கும் ? - சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // துரை கருணா, பத்திரிகையாளர்

வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றும் பணி - அதிகாரிகள் ஆய்வு
29 Sept 2020 1:44 PM IST

வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றும் பணி - அதிகாரிகள் ஆய்வு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.