நீங்கள் தேடியது "tirupati temple"

திருப்பதியில் தீர்த்தவாரி உற்சவம் -தெப்பக்குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்!
5 Oct 2022 10:01 AM IST

திருப்பதியில் தீர்த்தவாரி உற்சவம் -தெப்பக்குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்!

திருப்பதியில் தீர்த்தவாரி உற்சவம் -தெப்பக்குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்! |Tirupati

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் - பெரிய சேஷ வாகனத்தில் காட்சியளித்த தாயார்
12 Nov 2020 6:47 PM IST

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் - பெரிய சேஷ வாகனத்தில் காட்சியளித்த தாயார்

திருப்பதி அடுத்த அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று, பெரிய சேஷ வாகனத்தில் மகா விஷ்ணு அலங்காரத்தில் சங்கு சக்கரத்துடன் பத்மாவதி தாயார் எழுந்தருளினார்.

திருப்பதி கோவிலில் காவலாளி பணிக்கு ஒப்பந்தம் பெற்றுத்தருவதாக மோசடி - ரூ.80 லட்சத்தை மோசடி செய்த கும்பல் குறித்து விசாரணை
7 July 2020 8:18 AM IST

திருப்பதி கோவிலில் காவலாளி பணிக்கு ஒப்பந்தம் பெற்றுத்தருவதாக மோசடி - ரூ.80 லட்சத்தை மோசடி செய்த கும்பல் குறித்து விசாரணை

திருப்பதி கோவிலில் காவலாளிகள் பணிக்கு ஒப்பந்தம் கூறி, சென்னையை சேர்ந்த, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் 80 லட்ச ரூபாய் மோசடி செய்தவர்கள் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பண மழை
14 Jun 2020 12:15 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பண மழை

ஊரடங்கு காலத்திலும் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பண மழை கொட்டுகிறது.

திருப்பதி கோயிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி - 21 ஆயிரம் பேருக்கு டோக்கன்கள் விநியோகம்
11 Jun 2020 4:41 PM IST

திருப்பதி கோயிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி - 21 ஆயிரம் பேருக்கு டோக்கன்கள் விநியோகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 8 முதல் திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு அனுமதி - தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் மக்களுக்கு முதலில் அனுமதி
2 Jun 2020 3:51 PM IST

ஜூன் 8 முதல் திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு அனுமதி - தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் மக்களுக்கு முதலில் அனுமதி

திரும​லை திருப்பதி தேவஸ்தான கோரிக்கையை ஏற்று வரும் திங்கள் முதல் சாமி தரிசனத்துக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.