நீங்கள் தேடியது "Thiruvanamalai"

செண்பகத்தோப்பு அணையை திறந்ததால் வெள்ளப் பெருக்கு : ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள்
12 Jan 2019 1:28 PM IST

செண்பகத்தோப்பு அணையை திறந்ததால் வெள்ளப் பெருக்கு : ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தில் உள்ள செண்பகத்தோப்பு அணை திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நாளை மகா தீபம் : திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்
22 Nov 2018 7:40 PM IST

நாளை மகா தீபம் : திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்

திருவண்ணாமலையில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி மகா தீபம் ஏற்றப்படுவதால் வெளியூர்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு புத்தம் புது மாடல்களில் அகல் விளக்குகள்
22 Nov 2018 4:38 PM IST

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு புத்தம் புது மாடல்களில் அகல் விளக்குகள்

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் நொச்சிஓடைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் புத்தம் புது மாடல்களில் தயாராகும் அகல் விளக்குகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

சித்தர்கள் வாழ்ந்த பிரம்ம ரிஷி மலையில் தீபம் ஏற்ற தயார் நிலையில் 1,008 கிலோ நெய் பிடிக்கும் கொப்பரை
22 Nov 2018 4:31 PM IST

சித்தர்கள் வாழ்ந்த பிரம்ம ரிஷி மலையில் தீபம் ஏற்ற தயார் நிலையில் 1,008 கிலோ நெய் பிடிக்கும் கொப்பரை

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் உள்ள பிரம்ம ரிஷி மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற பெரிய தீபக் கொப்பரையுடன் ஆயிரத்து 8 மீட்டர் திரி தயாரிக்கப்பட்டு உள்ளது.

ஒரே ஆண்டில் 4-வது முறையாக 95 அடியை கடந்த சாத்தனூர் அணை
22 Nov 2018 3:19 PM IST

ஒரே ஆண்டில் 4-வது முறையாக 95 அடியை கடந்த சாத்தனூர் அணை

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் ஒரே ஆண்டில் 4-வது முறையாக 95 அடியை தாண்டியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து : 15 பேர் காயம்
22 Nov 2018 12:10 PM IST

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து : 15 பேர் காயம்

சத்தியமங்கலம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன், தலை கீழாக கவிழ்ந்தது.

பாலியல் வழக்குகளை விசாரிக்க காவல் ஆய்வாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும் - டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
21 Nov 2018 10:58 AM IST

பாலியல் வழக்குகளை விசாரிக்க காவல் ஆய்வாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும் - டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை எப்படி விசாரணை செய்ய வேண்டும் என காவல் ஆய்வாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கார்த்திகை தீபம் : அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்
13 Nov 2018 1:10 PM IST

கார்த்திகை தீபம் : அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

கார்த்திகை தீப திருநாள் வரும் 23ஆம் தொடங்கவுள்ளதையொட்டி, மணப்பாறை அடுத்த தாதமலைப்பட்டி கிராமத்தில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை : தீபத்திருவிழாவையொட்டி பிடாரி அம்மன் உற்சவம்
13 Nov 2018 8:02 AM IST

திருவண்ணாமலை : தீபத்திருவிழாவையொட்டி பிடாரி அம்மன் உற்சவம்

திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

3 வது முறையாக 95 அடியை எட்டிய சாத்தனூர் அணை : விவசாயிகள் மகிழ்ச்சி
15 Oct 2018 2:13 PM IST

3 வது முறையாக 95 அடியை எட்டிய சாத்தனூர் அணை : விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையில் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம், மூன்றாவது முறையாக 95 அடியை எட்டியுள்ளது.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்
13 Sept 2018 12:51 PM IST

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆதரவற்ற முதியவருக்கு முறையான சிகிக்சை அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செல்போன் கடை உரிமையாளரை தாக்கிய தி.மு.க.வினர்...
10 Sept 2018 4:10 PM IST

செல்போன் கடை உரிமையாளரை தாக்கிய தி.மு.க.வினர்...

திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடியில் உள்ள கடையொன்றில் செல்போன் பழுதை சரி செய்ய சென்ற தி.மு.க.வினர் 2 பேர் கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.