நீங்கள் தேடியது "ThanthiTV News"

தமிழுக்கும் - சமஸ்கிருதத்துக்கும் என்றுமே சர்ச்சையே கிடையாது - எச்.ராஜா
31 Jan 2020 2:57 AM IST

"தமிழுக்கும் - சமஸ்கிருதத்துக்கும் என்றுமே சர்ச்சையே கிடையாது" - எச்.ராஜா

"திருமணம் செய்து கொள்ளாத எவருமே தமிழர் இல்லை"

அரசு கல்லூரிகளில் பல கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடங்கள்  : முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
31 Jan 2020 1:39 AM IST

"அரசு கல்லூரிகளில் பல கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடங்கள் : முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்"

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள அரசு கல்லூரியில் 7 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் நிர்வாக கட்டடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

குடமுழுக்கு விழாவை, தமிழில் நடத்த கோரிய விவகாரம் : இன்று காலை உத்தரவு பிறப்பிக்கிறது நீதிமன்றம்
31 Jan 2020 1:32 AM IST

"குடமுழுக்கு விழாவை, தமிழில் நடத்த கோரிய விவகாரம் : இன்று காலை உத்தரவு பிறப்பிக்கிறது நீதிமன்றம்"

தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை, தமிழில் நடத்த கோரிய வழக்குகள் தொடர்பாக, இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது

காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
31 Jan 2020 1:30 AM IST

காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னையில் போராட்டங்கள் நடத்த தடை விதித்து பிறப்பித்த உத்தரவை பொதுமக்களுக்கு தெரிவிக்காதது ஏன் என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் : இந்திய வரைபட வடிவத்தில், அணிவகுத்து நின்று எதிர்ப்பு
31 Jan 2020 1:22 AM IST

"குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் : இந்திய வரைபட வடிவத்தில், அணிவகுத்து நின்று எதிர்ப்பு"

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, கேரளாவில் நடைபெற்ற போராட்டத்தில், இந்திய வரைபட வடிவத்தில், அணிவகுத்து நின்று, விநோத முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் : அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை
31 Jan 2020 1:19 AM IST

"ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் : அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை"

கோவில்பட்டியில் ஒன்றிய தலைவருக்காக நடந்த மறைமுக தேர்தலில் அதிக உறுப்பினர்களுடன் திமுக இருந்த நிலையில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது

அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை : 2 மர்ம நபர்களுக்கு போலீசார்  வலைவீச்சு
31 Jan 2020 1:15 AM IST

"அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை : 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு"

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரிசி ஆலை உரிமையாளரிடம் இருந்து 2 லட்ச ரூபாயை 2 மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

தோனியுடன் விளையாடுவதில் எனக்கு விருப்பம் அதிகம் - சுரேஷ் ரெய்னா
31 Jan 2020 12:51 AM IST

தோனியுடன் விளையாடுவதில் எனக்கு விருப்பம் அதிகம் - சுரேஷ் ரெய்னா

கிரிக்கெட் அகடமி - சுரேஷ் ரெய்னா திறந்து வைத்தார்

சீனாவிலிருந்து வருபவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள்
31 Jan 2020 12:48 AM IST

"சீனாவிலிருந்து வருபவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள்

கொரோனா தொடர்பான அச்சம் நிலவுவதால் உள்ளதால் சீனாவிலிருந்து வரும் அனைவரும் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.