நீங்கள் தேடியது "ThanthiTV News"
1 Feb 2020 2:16 AM IST
"23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா : விழாக்கோலத்தில் ஜொலிக்கும் தஞ்சை மாநகர்"
23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு கோவில் முழுமையாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2020 2:14 AM IST
"குரூப் 4 தேர்வு விவகாரம் : 39 பேருக்கான புதிய தர வரிசை பட்டியல் வெளியீடு"
குரூப்-4 தேர்வு முறைகேட்டில் முதல் 100 இடங்களில் முறைகேடாக இடம்பெற்ற 39 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, புதிதாக 39 பேரின் பட்டியலை, தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
1 Feb 2020 2:11 AM IST
"கொரோனா வைரஸ் கண்காணிப்பு தீவிரம் : 11 பேரின் ரத்த மாதிரிகள் எடுத்து புனேவிற்கு அனுப்பி வைப்பு" - அமைச்சர் கே.கே.சைலஜா
11 பேரின் ரத்த மாதிரிகள் எடுத்து புனேவிற்கு அனுப்பி வைப்பு
1 Feb 2020 2:08 AM IST
"சீனாவில் உள்ள தமிழக வியாபாரிகள் பாதுகாப்பாக உள்ளனர்" - அகமது ஜருக், தமிழகத்தை சேர்ந்த வியாபாரி
கொரோனோ வைரஸ் தாக்குதல் எதிரொலி
1 Feb 2020 2:05 AM IST
"தூக்கிலிடப்படும் வரை போராட்டம் தொடரும்" - நிர்பயாவின் தாய் கண்ணீர் மல்க பேட்டி
"தூக்கிலிட முடியாது என சவால் விட்டார்"
1 Feb 2020 1:20 AM IST
"பயன்பாட்டில் இல்லாத ஐ , ஜே , கே கேலரிகள் : ஐ.பி.எல் போட்டிக்காக மார்ச் மாதம் திறக்க திட்டம்"
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஐ, ஜே மற்றும் கே கேலரிகளை திறக்க, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1 Feb 2020 1:17 AM IST
"இந்தியாவுக்கு எதிரான 4-வது டி-20 போட்டி : சூப்பர் ஓவரில் இந்திய அணி அசத்தல் வெற்றி"
டி-20 தொடரில், 2-வது முறையாக போட்டி சமன்
1 Feb 2020 1:15 AM IST
"டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - பாஜக தேர்தல் அறிக்கை"
டெல்லியில் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி மற்றும் சைக்கிள் வழங்கப்படும் என தமிழக பாணியில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
1 Feb 2020 1:12 AM IST
"கூட்டு பாலியல் பலாத்காரம் - நீதிமன்றம் அதிரடி"
கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர், 10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 Feb 2020 1:09 AM IST
"விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு : இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம்"
சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் முன்னிலையிலேயே விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
1 Feb 2020 1:07 AM IST
"இருமொழிகளிலும் தஞ்சை கோயிலில் குடமுழுக்கு" - உயர்நீதிமன்ற மதுரை கிளை
தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
1 Feb 2020 1:03 AM IST
"ஹைட்ரோ கார்பன் - அனுமதி கொடுத்தவர் ஸ்டாலின்" - பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு
"ஸ்டாலின் போராட்டத்தை தூண்டுகிறார்"