நீங்கள் தேடியது "ThanthiChannel"

பாகனை மிதித்து கொன்ற மசினி யானைக்கு உடல்நலக் கோளாறு
12 July 2018 1:45 PM IST

பாகனை மிதித்து கொன்ற மசினி யானைக்கு உடல்நலக் கோளாறு

கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவக்ல்லூரிக்கு யானையை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பெண்களின் நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் - பிரதமர் நரேந்திர மோடி
12 July 2018 1:39 PM IST

"பெண்களின் நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்" - பிரதமர் நரேந்திர மோடி

மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்பு அளப்பரியது - மோடி

ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர் கைது
12 July 2018 1:33 PM IST

ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர் கைது

விருதுநகர் மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களை தடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.

ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திய சம்பவம்
12 July 2018 1:22 PM IST

ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திய சம்பவம்

தொழில்முறை வாழ்க்கைக்கு ஆங்கிலம் அவசியம்

தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளை அதிகரிப்பதாக புகார் -  தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
12 July 2018 1:07 PM IST

தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளை அதிகரிப்பதாக புகார் - தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருவதால் உடனடியாக மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் : இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை டால்பின்
12 July 2018 1:01 PM IST

ராமநாதபுரம் : இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை டால்பின்

ராமநாதபுரம் மாவட்டம் முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில், அரிய வகை டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

போலி ஏ.டி.எம் மூலம் பணத்தை திருடும் கும்பல் - எப்படி நடக்கிறது கொள்ளை?
12 July 2018 12:55 PM IST

போலி ஏ.டி.எம் மூலம் பணத்தை திருடும் கும்பல் - எப்படி நடக்கிறது கொள்ளை?

சர்வதேச அளவில் தகவல்களை பரிமாறும் கொள்ளையர்கள்...

தீவிரம் அடைந்துள்ள தென்மேற்கு பருவமழை - வேகமாக நிரம்பி வரும் அணைகளின் நீர்மட்டம்
12 July 2018 12:47 PM IST

தீவிரம் அடைந்துள்ள தென்மேற்கு பருவமழை - வேகமாக நிரம்பி வரும் அணைகளின் நீர்மட்டம்

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகின் நீளமான நகம் கொண்ட மனிதராக கின்னஸ் சாதனை
12 July 2018 12:39 PM IST

உலகின் நீளமான நகம் கொண்ட மனிதராக கின்னஸ் சாதனை

66 ஆண்டுகளுக்கு பிறகு நகங்களை வெட்டிகொண்டார் ஸ்ரீதர் சில்லால்

6,500 அடி உயரம் - அந்தரத்தில் பந்தி பரிமாற்றம்
12 July 2018 12:34 PM IST

6,500 அடி உயரம் - அந்தரத்தில் பந்தி பரிமாற்றம்

நூற்றுக்கணக்கான சுற்றுலாபயணிகள், மலை உச்சியில் உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை - பொக்லைன் இயந்திரம் மூலம் பத்திரமாக மீட்பு
12 July 2018 12:26 PM IST

பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை - பொக்லைன் இயந்திரம் மூலம் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் பள்ளத்தில் விழுந்த ஒரு குட்டி யானை நீண்ட நேர முயற்சிக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது.