நீங்கள் தேடியது "ThanthiChannel"

ரஜினி மக்கள் மன்ற பணிகள் குறித்து ரஜினி ஆலோசனை
12 July 2018 3:43 PM IST

ரஜினி மக்கள் மன்ற பணிகள் குறித்து ரஜினி ஆலோசனை

கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த்.......

அமர்நாத் சென்ற 13 பேர் காயம் - டிரக் மீது மினி பேருந்து மோதி விபத்து
12 July 2018 3:31 PM IST

அமர்நாத் சென்ற 13 பேர் காயம் - டிரக் மீது மினி பேருந்து மோதி விபத்து

பேருந்தில் பயணம் செய்த அமர்நாத் யாத்ரீகர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். 13 பேர், லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் யானைகளின் உயிரிழப்பு இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது
12 July 2018 3:22 PM IST

தமிழகத்தில் யானைகளின் உயிரிழப்பு இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் யானைகளின் உயிரிழப்பு இரண்டு மடங்கு அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்களை கவரும் தோனியின் புதிய ஸ்டைல்
12 July 2018 3:09 PM IST

ரசிகர்களை கவரும் தோனியின் புதிய ஸ்டைல்

விதவிதமான ஹேர் ஸ்டைலில் கலக்கும் தோனி

தாய்லாந்து குகையில் சிக்கியவர்கள் மீட்கப்பட்ட நிகழ்வு - இந்திய நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியது
12 July 2018 3:01 PM IST

தாய்லாந்து குகையில் சிக்கியவர்கள் மீட்கப்பட்ட நிகழ்வு - இந்திய நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியது

தாய்லாந்து குகையில் சிக்கியவர்களை மீட்டதில், செயல்திறன் மிக்க திட்டமிடல், எதிர் விளைவுகளை கணக்கிட்டு எதிர்கொண்ட துணிச்சல், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன.

சேலம் : அரசு துவக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை குறைவு
12 July 2018 2:45 PM IST

சேலம் : அரசு துவக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை குறைவு

மொத்தம் 99 மாணவர்கள் இருந்த பள்ளியில் இப்போது 19 பேர் மட்டுமே படித்து வருகின்றனர்.

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து -  3 பேர் பலி, 4 பேர் படுகாயம்
12 July 2018 2:39 PM IST

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்

விருதுநகர் அருகே, தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

தொல்லியல் ஆய்வுத்துறைக்கு புதிய தலைமை அலுவலகம் - பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்
12 July 2018 2:15 PM IST

தொல்லியல் ஆய்வுத்துறைக்கு புதிய தலைமை அலுவலகம் - பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்

மத்திய தொல்லியியல் நூலகத்தில் ஒன்றரை லட்சம் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் வைக்கப்பட்டுள்ளன.

U20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 400மீ. இறுதிச் சுற்றில் இந்தியாவின் ஹிமா தகுதி
12 July 2018 2:09 PM IST

U20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 400மீ. இறுதிச் சுற்றில் இந்தியாவின் ஹிமா தகுதி

ஹிமா தாஸ் பந்தய தூரத்தை 52.10 விநாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார்.

கோவையில் ரத்து​ செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை கண்டுபிடிக்க புதிய செயலி
12 July 2018 1:57 PM IST

கோவையில் ரத்து​ செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை கண்டுபிடிக்க புதிய செயலி

6 குற்றங்களில் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய அரசு உத்தரவு