நீங்கள் தேடியது "thanthi news"
21 Sept 2019 3:28 AM IST
"வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய புகார் : நடிகை பானுப்பிரியா மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்"
வேலைக்கார சிறுமியை, கொடுமைப்படுத்திய புகாரில் நடிகை பானுப்பிரியா மீது, சென்னை போலீசார், அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
21 Sept 2019 2:15 AM IST
"உங்களை நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம்" - சமூக வலைதளங்களில் ரசிகர்களை ஊக்குவிக்கும் இலியானா
உடல் எடை அதிகரித்ததால், சிறிது காலம் நடிக்காமல் இருந்த நண்பன் பட புகழ் நடிகை இலியானா, மீண்டும் களமிறங்கி உள்ளார்.
21 Sept 2019 1:59 AM IST
மீண்டும் நடிக்க வருகிறார் அசின்
தமிழ் திரையுலகில் கொடி கட்டி பிறந்த அசின், சில ஆண்டுகளுக்க முன் இந்தி திரையுலகுக்கு சென்றார்.
21 Sept 2019 1:58 AM IST
"பார்வையற்றவராக நடிக்கிறார் நயன்தாரா"
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் 'நெற்றிக்கண்'
21 Sept 2019 1:56 AM IST
"பேரரசு இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்...? - ஊர் பெயரில் படத்தலைப்பு என தகவல்"
'பிகில்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
21 Sept 2019 1:52 AM IST
"கொலை வழக்கு - கே.பி.பி.சாமி விடுதலை" - பொன்னேரி நீதிமன்றம் உத்தரவு
சென்னை திருவொற்றியூர் மீனவர் கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி உட்பட 7 பேரை விடுவித்து பொன்னேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
21 Sept 2019 1:48 AM IST
"தமிழக அரசுக்கு 5- வது முறையாக விருது"
எண்ணைய் வித்து பயிர்களின் சாதனைக்காக 2017 - 18 ம் ஆண்டின் " கிருஷி கர்மான்" விருது, தமிழக அரசுக்கு 5- வது முறையாக கிடைத்துள்ளது.
21 Sept 2019 1:44 AM IST
"கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா : அரசாணையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாது" - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கும் வகையிலான அரசாணையின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.
21 Sept 2019 1:41 AM IST
"கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்டதற்கு ஸ்டாலின் பாராட்டு"
"கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்களுக்கு எழுத்தறிவு"
21 Sept 2019 1:36 AM IST
"புதிய தொழில் தொடங்க மத்திய அரசு வரிச்சலுகை" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
"கார்ப்பரேட் வரி குறைப்பு : வரலாற்று சிறப்பு வாய்ந்தது"
21 Sept 2019 1:31 AM IST
"தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பெட்டக திட்டம் : துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி"
கட்டுமான தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துவக்கி வைத்தார்.
21 Sept 2019 1:26 AM IST
"தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்"
தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.