நீங்கள் தேடியது "Thandhi TV"
21 Feb 2020 5:13 PM IST
"எளிய நடைமுறையில் வீடுகள் கட்ட ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படுகிறது" - ஒ. பன்னீர்செல்வம்
தனி வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான விதிமுறைகளை எளிமை செய்துள்ளதாக துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
21 Feb 2020 4:21 PM IST
"தனியார் பள்ளிகள் காலை உணவை வழங்க மட்டுமே அனுமதி" - பள்ளிக் கல்வி அமைச்சர்செங்கோட்டையன்
கோபியில், மாவட்ட முதன்மை அலுவலர்களுடன் நடந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பள்ளிகள் காலை உணவு வழங்க உள்ளதாக கூறினார்.
21 Feb 2020 3:12 PM IST
சாலையில் சென்ற வேனில் திடீர் தீ விபத்து - லேசான காயத்துடன் உயிர்தப்பிய ஓட்டுனர்
சேலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஓன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Feb 2020 7:08 PM IST
"Indian2 Accident : என் குடும்பத்தில் நடந்த விபத்தாகவே பார்க்கிறேன்" - கமல்ஹாசன்
சினிமா தொழிலாளர்களுக்கு காப்பீடு இருக்க வேண்டியது அவசியம் என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
20 Feb 2020 5:53 PM IST
"சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்" - எதிர்க்கட்சி கோரிக்கை ஏற்கப்படாததால் திமுக வெளிநடப்பு
சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
20 Feb 2020 5:48 PM IST
"பிகில், இந்தியன்-2 என தொடரும் விபத்துகளால், படப்பிடிப்பு தளம் பாதுகாப்பானதா?" - வெங்கட் சுபா கேள்வி
பிகிலை தொடர்ந்து இந்தியன்-2 விலும் விபத்தை ஏற்படுத்திய படிப்பிடிப்பு தளம் பாதுகாப்பானதா என தயாரிப்பாளர் வெங்கட் சுபா சந்தேகம் எழுப்பியுள்ளார்.
20 Feb 2020 5:09 PM IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19 Feb 2020 6:01 PM IST
மூடப்பட இருந்த அரசு பள்ளியின் புது தோற்றம் - 8 மாணவர்கள் படித்த நிலையில் இன்று 67 ஆக உயர்வு
தமிழக அரசால் மூடப்பட இருந்த பள்ளிகளில் ஒன்றாக இருந்த அரசு பள்ளி இன்று கிராம மக்களின் முயற்சியால் புது பொலிவு பெற்றுள்ளது.
19 Feb 2020 5:58 PM IST
பாலியல் புகார் வழக்கில் நித்யானந்தாவுக்கு கைது வாரண்ட்
பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நித்தியானந்தாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து கர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
19 Feb 2020 1:28 PM IST
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சரின் அறிவிப்புகள்
பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
19 Feb 2020 12:58 PM IST
"தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சிக்கு அ.தி.மு.க. அதிக முக்கியத்துவம்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
"அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஆண்டில் ரூ.156 கோடி நிதி ஒதுக்கீடு"
18 Feb 2020 9:55 PM IST
(18/02/2020) ஆயுத எழுத்து : 2021 தேர்தல் களம் - பின் தங்குகிறாரா ரஜினி?
சிறப்பு விருந்தினர்களாக : முரளி அப்பாஸ்,மக்கள் நீதி மய்யம் //ரமேஷ்,பத்திரிகையாளர் // அந்தரிதாஸ்,ம.தி.மு.க //,அ.தி.மு.க