நீங்கள் தேடியது "TET"
26 Dec 2018 7:02 AM IST
இடை நிலை ஆசிரியர்கள் : சென்னையில் 3 - வது நாளாக உண்ணாவிரதம்
சம்பள முரண்பாடுகளை களையக்கோரி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
8 Dec 2018 7:58 AM IST
அரசு பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை உத்தரவு
தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 939 அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அந்தந்த பள்ளிகளே, நிரப்பிக்கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
22 Nov 2018 5:20 PM IST
ஆசிரியர் பணியிட மாறுதலில் ஊழல் : விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக அரசுப் பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவதில் பெரும் ஊழல் நடந்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
12 Nov 2018 1:31 PM IST
அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக் கூடாது..? உயர்நீதிமன்றம் கேள்வி
போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக் கூடாது? - டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
11 Nov 2018 2:34 AM IST
சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி விவகாரம் - முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார் செங்கோட்டையன்
சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து, முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வரும் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
1 Nov 2018 1:34 PM IST
"மழலையர் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை" - அமைச்சர் செங்கோட்டையன்
"டிஆர்பி, டெட் தேர்வு - ஆன் - லைனில் விண்ணபிக்கலாம்"
15 Oct 2018 5:21 PM IST
சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் : ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்
கடந்த 12 ம் தேதி வெளியான சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகளில், குளறுபடிகள் உள்ளதாக கூறி, 300க்கும் அதிகமானோர், ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Aug 2018 11:32 AM IST
"ஆசிரியர் விருது எண்ணிக்கை 45 ஆக குறைப்பு?" - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதிரடி
தேசிய அளவில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது எண்ணிக்கையை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 Jun 2018 10:20 AM IST
ஒற்றை கலாச்சாரத்தை கொண்டு வர நினைக்கிறார்கள்" - கனிமொழி
"பிராந்திய மொழிகளை அழிக்கும் முயற்சி,ஒற்றை கலாச்சாரத்தை கொண்டு வர நினைக்கிறார்கள்" - கனிமொழி
19 Jun 2018 9:05 AM IST
"தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளிலும் தேர்வு" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி
அசாமீஸ், வங்காளம், தமிழ், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மணிப்பூரி, மராத்தி, மிசோர், நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், உருது, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 20 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். இனி குழப்பம் இல்லை.