நீங்கள் தேடியது "TET"
25 Jun 2019 3:17 PM IST
கணினி தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு விரைவில் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வை, எழுத முடியாமல் போன 118 பேருக்கும் மிக விரைவில், தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
25 Jun 2019 2:03 PM IST
கணினி ஆசிரியர் தேர்வில் விடை தெரியாத கேள்விகள் : தேர்வின் பின்னணியில் முறைகேடுகளா?
ஆன்-லைன் வழியாக, கடந்த 23ம் தேதி நடைபெற்ற கணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதால், இதன் பின்னணியில் முறைகேடுகளும் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
31 May 2019 2:49 PM IST
ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு
ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்ணை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
30 May 2019 7:24 AM IST
ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு 20 சதவீதம் குறைப்பு
பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் இதுவரை பெற்று வந்த 70 விழுக்காடு பதவி உயர்வு தற்போது 50 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
28 May 2019 2:34 PM IST
"பொது மாறுதல் கலந்தாய்வை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும்" - ஆசிரியர் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தல்
பள்ளிகள் துவங்குவதற்கு முன்பாக ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
28 May 2019 2:26 PM IST
"ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்" - தேர்வு வாரியம் எச்சரிக்கை
ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அடுத்த 3 தேர்வுகளுக்கு தடை விதிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
16 May 2019 1:52 PM IST
"தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய தடை"
தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 May 2019 4:00 PM IST
தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது - உயர்நீதிமன்றம்
தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 May 2019 11:38 AM IST
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் : 1500 ஆசிரியர்களின் நிலை கேள்விகுறி
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க கோரிய தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.
31 Jan 2019 1:22 PM IST
தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர் பயிற்சி தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
5 Jan 2019 1:58 PM IST
"கல்வி உரிமைச் சட்டத்தினால் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது" - அன்புமணி ராமதாஸ்
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், தனியார் பள்ளி ஆசிரியர்களும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தினால் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காணவும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
3 Jan 2019 5:25 PM IST
அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் ரோகிணி
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.