நீங்கள் தேடியது "Teachers Strike"
22 Jan 2019 2:08 PM IST
ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை கேட்ட வழக்கு : வாபஸ் பெற்றார் வழக்கு தொடர்ந்த மாணவர்
ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை கேட்ட வழக்கு : வாபஸ் பெற்றார் வழக்கு தொடர்ந்த மாணவர்
22 Jan 2019 1:57 PM IST
ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்
22 Jan 2019 1:53 PM IST
ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டம்
அரசின் எச்சரிக்கையை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
21 Jan 2019 5:09 PM IST
ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கு : விசாரணையை நாளை தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்
ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கின் விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம் நாளை தள்ளிவைத்துள்ளது.
11 Jan 2019 5:14 PM IST
வேலை நிறுத்த ஒத்தி வைப்பு வாக்குறுதி : உயர் நீதிமன்றத்தில் திரும்ப பெற்றது ஜாக்டோ - ஜியோ
மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு செய்துள்ளது.
8 Jan 2019 7:20 AM IST
வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது - செங்கோட்டையன்
அனைத்து அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்காமல் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பள்ளிக்கு பணிக்கு வர வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார்.
4 Jan 2019 1:09 PM IST
தகுதி தேர்வை முடிக்காத 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து...
ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்காத 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
2 Jan 2019 11:57 AM IST
"தமிழகத்தில் 8,909 அரசு பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள்" - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில், கிட்டத்தட்ட 9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் வெறும் 25-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
29 Dec 2018 10:23 PM IST
(29/12/2018) ஆயுத எழுத்து | பள்ளிக்கல்வித்துறை மாற்றங்கள் - நிர்வாக சீர்திருத்தமா? நிர்வாக குறைபாடா?
(29/12/2018) ஆயுத எழுத்து | பள்ளிக்கல்வித்துறை மாற்றங்கள் - நிர்வாக சீர்திருத்தமா? நிர்வாக குறைபாடா?
29 Dec 2018 9:41 PM IST
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
6 நாட்களாக நடந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Dec 2018 7:44 PM IST
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - சரத்குமார்
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆறாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்தார்.
29 Dec 2018 5:02 PM IST
அரசு தொடர்ந்து எங்களை அவமதிக்கிறது - ராபர்ட், இடைநிலை ஆசிரியர் சங்கம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.