நீங்கள் தேடியது "tamilnadu rain"
30 Oct 2019 11:44 PM IST
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
26 Aug 2019 7:55 AM IST
கொடைக்கானல் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை - உருளை கிழங்கு பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மிதமான மழை காரணமாக உருளை கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
29 May 2019 7:58 AM IST
தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
7 Dec 2018 1:01 PM IST
மழை வருது... மழை வருது... குடை கொண்டு வா! - இணையத்தில் பரவும் மழை வரும் காட்சி
மழை பொழிவதை நம்மில் பலர் மழை வருகிறது என கூறுவதுண்டு... ஆனால் இங்கு நிஜமாகவே மழை வருவதை சிலர் படம்பிடித்து இணையதளங்களில் பதிவேற்றி உள்ளனர்.
20 Nov 2018 12:42 PM IST
"தமிழக கடலோர பகுதியில் கனமழை பெய்யும்" - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் கடலோர பகுதியில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
31 Oct 2018 1:45 PM IST
அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை - பாலசந்திரன்
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Oct 2018 11:32 AM IST
5 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - வானிலை மையம்
இன்னும் 5 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.
22 Oct 2018 4:51 PM IST
"தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 Oct 2018 2:51 PM IST
வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் உதயகுமார்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
11 Oct 2018 3:15 PM IST
"டிட்லி புயலால் தமிழகத்துக்கு மழை இல்லை" - வானிலை ஆய்வு மையம்
ஒடிஷா மற்றும் வடக்கு ஆந்திரா அருகே, கரையை கடந்த 'டிட்லி' புயல், தற்போது வலு குறைந்து தாழ்வு மண்டலமாக, கங்கை சமவெளியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் மழைக்கு எந்த வாய்ப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 Oct 2018 12:34 PM IST
கனமழை காரணமாக நிரம்பி வழியும் கண்மாய் : 500க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
மதுரை மாவட்டம் செல்லூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக கண்மாய் நிரம்பி, வெள்ளநீர் 500க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது.
9 Oct 2018 7:07 AM IST
தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்...
அரபிக்கடலில் உருவாகி உள்ள "லூபான்" புயல் ஓமன் நோக்கி செல்கிறது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்...