நீங்கள் தேடியது "Tamilnadu government"

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாநாடு : இஸ்லாமிய எதிர்ப்பால் வாக்கு வங்கியை அதிகரிக்க முயற்சி - திருமாவளவன்
30 Jan 2020 5:09 AM IST

"குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாநாடு : இஸ்லாமிய எதிர்ப்பால் வாக்கு வங்கியை அதிகரிக்க முயற்சி" - திருமாவளவன்

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில், அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் மாநாடு நடைபெற்றது.

நியூசிலாந்து வெற்றி பெற தகுதியான அணி - போட்டி குறித்து ரோகித் கருத்து
30 Jan 2020 1:17 AM IST

"நியூசிலாந்து வெற்றி பெற தகுதியான அணி" - போட்டி குறித்து ரோகித் கருத்து

3வது டி-20 போட்டியில் , இந்தியா வெற்றி பெற முகமது ஷமி முக்கிய காரணம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி - 87.86மீ தூரம் ஈட்டி எறிந்து அசத்தல்
30 Jan 2020 1:15 AM IST

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி - 87.86மீ தூரம் ஈட்டி எறிந்து அசத்தல்

இந்தியாவை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் -ஆளுநரிடம் புகார் அளிக்க முடிவு
30 Jan 2020 1:12 AM IST

"டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் -ஆளுநரிடம் புகார் அளிக்க முடிவு"

போட்டித் தேர்வு மையங்களின் கூட்டமைப்பு செயலாளர் தகவல்

ஆபாச படங்கள் பதிவேற்றியவர் மீது குண்டாஸ் பாய்ந்தது - திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அதிரடி
30 Jan 2020 1:10 AM IST

"ஆபாச படங்கள் பதிவேற்றியவர் மீது குண்டாஸ் பாய்ந்தது" - திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அதிரடி

குழந்தைகள் ஆபாசப் படங்கள் பதிவேற்றிய திருச்சியை சேர்நத இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தமிழகத்தில் இன்று மறைமுக தேர்தல்
30 Jan 2020 1:06 AM IST

"தமிழகத்தில் இன்று மறைமுக தேர்தல்"

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 335 இடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.

ஆம்புலன்ஸ்க்காக 12 கி.மீ தூரம் ஒருவரை தூக்கி வந்த இளைஞர்கள்
30 Jan 2020 1:03 AM IST

"ஆம்புலன்ஸ்க்காக 12 கி.மீ தூரம் ஒருவரை தூக்கி வந்த இளைஞர்கள்"

ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லாததால் கையில் தூக்கி வந்த அவலம்

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா : கூட்ட நெரிசலை தடுக்க சிறப்பு ஏற்பாடு
30 Jan 2020 12:59 AM IST

"தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா : கூட்ட நெரிசலை தடுக்க சிறப்பு ஏற்பாடு"

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பக்தர்கள் வந்து செல்லும் பாதைகள் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டு வருகின்றன.

குதூகலமாக நடைபெற்ற யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்
30 Jan 2020 12:56 AM IST

"குதூகலமாக நடைபெற்ற யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்"

நடைபயிற்சி, ஆனந்த குளியல், சமச்சீர் உணவு என, குதூகலமாக நடைபெற்ற யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம், வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் : மாவட்ட திட்ட அலுவலர் மீது சரமாரி புகார்
30 Jan 2020 12:53 AM IST

"அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் : மாவட்ட திட்ட அலுவலர் மீது சரமாரி புகார்"

சென்னையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : வெட்டி ஜம்பம் தவிர தி.மு.க. சாதித்தது என்ன? - பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிக்கை
30 Jan 2020 12:50 AM IST

5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : வெட்டி ஜம்பம் தவிர தி.மு.க. சாதித்தது என்ன? - பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிக்கை

5, 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கூடாது என்பதே பட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய காலி பணியிடங்கள் : நடைபெற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து என அறிவிப்பு
30 Jan 2020 12:47 AM IST

"தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய காலி பணியிடங்கள் : நடைபெற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து என அறிவிப்பு"

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.