நீங்கள் தேடியது "Tamilisai Soundarajan"

பாலியல் குற்றம் - யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் -  தமிழிசை
13 March 2019 8:40 AM IST

பாலியல் குற்றம் - யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - தமிழிசை

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு இருந்தால் அது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

காமராஜர் பெயரை சொல்ல தகுதியுடையவர் பிரதமர் மோடி -  தமிழிசை
8 March 2019 12:53 AM IST

"காமராஜர் பெயரை சொல்ல தகுதியுடையவர் பிரதமர் மோடி" - தமிழிசை

காமராஜர் பெயரை சொல்ல தகுதியுடைய ஒரே நபர் பிரதமர் மோடி என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தொகுதி பங்கீடு குறித்து மாலை 7 மணிக்கு அறிவிப்பு - கனிமொழி
20 Feb 2019 2:54 PM IST

"தொகுதி பங்கீடு குறித்து மாலை 7 மணிக்கு அறிவிப்பு" - கனிமொழி

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று மாலை இறுதி செய்யப்படுகிறது என, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

கிரண்பேடியின் சம்மதத்தை அடுத்து நாராயணசாமி போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
19 Feb 2019 2:07 AM IST

கிரண்பேடியின் சம்மதத்தை அடுத்து நாராயணசாமி போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

புதுச்சேரி துணை நிலை ஆளுனரை கண்டித்து 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முதலமைச்சர் நாராயணசாமி, தற்காலிமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

அவதூறு வழக்கு : ஜெயலலிதா இறந்த ஆவணம் தாக்கல் செய்ய விஜயகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
18 Feb 2019 2:54 PM IST

அவதூறு வழக்கு : ஜெயலலிதா இறந்த ஆவணம் தாக்கல் செய்ய விஜயகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தனக்கு எதிராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வைகோவின் எதிர்மறை அரசியலை கண்டிக்கிறேன் - தமிழிசை
11 Feb 2019 2:41 AM IST

"வைகோவின் எதிர்மறை அரசியலை கண்டிக்கிறேன்" - தமிழிசை

வைகோவின் எதிர்மறை அரசியலை கண்டிப்பதாக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

அதிமுகவுக்கு மறைமுக நெருக்கடி கொடுக்கும் பாஜக - முத்தரசன்
6 Feb 2019 6:38 PM IST

"அதிமுகவுக்கு மறைமுக நெருக்கடி கொடுக்கும் பாஜக" - முத்தரசன்

தமிழகத்தில் அதிமுகவை மறைமுக நெருக்கடிக்கு உள்ளாக்கி அதன் மூலம் அணி சேர்ந்து பல இடங்களை வென்று விடலாம் என பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக முத்தரசன் புகார் கூறியுள்ளார்.

(19/01/2019) ஆயுத எழுத்து : கொல்கத்தா கூட்டம் டெல்லியை கைப்பற்றுமா..?
19 Jan 2019 9:54 PM IST

(19/01/2019) ஆயுத எழுத்து : கொல்கத்தா கூட்டம் டெல்லியை கைப்பற்றுமா..?

(19/01/2019) ஆயுத எழுத்து : கொல்கத்தா கூட்டம் டெல்லியை கைப்பற்றுமா...?..சிறப்பு விருந்தினராக - நாராயணன், பா.ஜ.க // சிவ.ஜெயராஜ், திமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்

நாடாளுமன்ற தேர்தல் தேதி கசிந்ததா?
18 Jan 2019 7:08 AM IST

நாடாளுமன்ற தேர்தல் தேதி கசிந்ததா?

2019ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் தேதி சமூக வலைதளங்களில் பரவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆளுநர் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை வந்துவிட்டது இனி கருப்பு கொடியை காட்ட மாட்டார் - தமிழிசை
13 Jan 2019 10:08 PM IST

ஆளுநர் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை வந்துவிட்டது இனி கருப்பு கொடியை காட்ட மாட்டார் - தமிழிசை

ஆளுநர் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை வந்துவிட்டது இனி கருப்பு கொடியை காட்ட மாட்டார் - தமிழிசை

மக்களை பிரித்தாளும் கட்சி பாஜக அல்ல - பிரதமர் மோடி
13 Jan 2019 2:59 PM IST

"மக்களை பிரித்தாளும் கட்சி பாஜக அல்ல" - பிரதமர் மோடி

மக்களை பிரித்தாளும் கட்சி பாஜக அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

10% ஒதுக்கீட்டுக்கு எதிராக  அதிமுக வாக்களித்திருக்கலாம் - கனிமொழி
10 Jan 2019 1:18 PM IST

10% ஒதுக்கீட்டுக்கு எதிராக அதிமுக வாக்களித்திருக்கலாம் - கனிமொழி

பொருளாதார அடிப்படையில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு செய்த விவகாரத்தில், அதிமுக கண்துடைப்பு நாடகமாடுவதாக தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.